நியூ இயர் 'பார்ட்டி'யில்... 'சிங்கிள்ஸ்க்கு' நோ அனுமதி... ஸ்டிரிக்ட் 'ஆர்டர்' போட்ட போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியா2019- வருடம் முடிவுற இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமுள்ளன. புத்தாண்டு புது ஆண்டாக மட்டும் இல்லாமல் வருடம் முழுவதும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கை காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும், புத்தாண்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக பெருநகரங்களில் வசிக்கும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் புத்தாண்டு பார்ட்டிக்காக வெயிட்டிங்கில் இருக்கின்றனர். இந்தநிலையில் புத்தாண்டு பார்ட்டிகளில் சிங்கிளாக வரும் ஆண், பெண்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஹைதராபாத் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இரவு 8 மணியில் இருந்து 1 மணிவரை மட்டுமே பார்ட்டிகள் நடக்க வேண்டும் என்றும் பார்ட்டிகளில் போதைப்பொருட்களுக்கு அனுமதி இல்லை என்றும், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘1 லட்சத்துக்கும் அதிகமான பைக்தான் டார்கெட்’!.. ‘ஹெல்மெட்டோட தான் வருவாங்க’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..!
- ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்ட சென்னகேசவலுவிற்கு... ‘13 வயதில்’ மனைவி... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்...
- ‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’!.. ‘ஷாக் ஆன கணவன்’!.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..!
- சிறுமி கொலையில் 'புதிய' டுவிஸ்ட்... திருமணத்திற்கு வற்புறுத்தினார்... 'கொலை' செய்தேன்... ஆட்டோ டிரைவர் கைது!
- '13 வீடு, கோடி கணக்குல சொத்து'...'3-வது மகன் செய்த கொடுமை'...சென்னையில் நடந்த பரிதாபம்!
- 'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்?'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி!
- 'கையில் இருந்த கத்தி'...'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த கொடூரம்'...பகீர் கிளப்பும் வீடியோ!
- 'ஸ்கூல்' படிக்கும் போது காதல்'...'திடீரென நடந்த சந்திப்பு'...'பள்ளி காதலிக்காக' கணவன் செய்த கொடூரம்!
- 'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி!
- 'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்!