கோடிகளை ‘தியாகம்’ செய்து... ‘பிரபல’ வங்கி எடுத்துள்ள ‘திடீர்’ முடிவு... ‘சூப்பர்’ அறிவிப்பால் ‘மகிழ்ச்சியில்’ வாடிக்கையாளர்கள்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇனி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படாது என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் தங்களுடைய கணக்கில் குறிப்பிட்ட இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்கள் என மாறுபடும் இந்த குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காவிட்டால் அபராதமும் விதிக்கப்படும்.
இந்நிலையில் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படாது என பாரத ஸ்டேட் வங்கி இன்று மாலை அறிவித்துள்ளது. மேலும் எஸ்எம்எஸ் சேவைக்கான கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கியின் இந்த திடீர் அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடிகளில் அபராதத்தொகை குவிந்துவந்த நிலையில், திடீரென வங்கி அபராதம் விதிப்பதை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ 1 லட்சத்திற்கும் குறைவான டெபாசிட் தொகைக்கும், அதற்கு மேலான டெபாசிட் தொகைக்கும் 3 சதவிகிதம் என ஒரே வட்டி சதவிகிதத்தை கடைப்பிடிக்க இருப்பதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பட்டதாரியா நீங்கள்?"... "எஸ்பிஐ வங்கியில் 8,000 வேலை வாய்ப்புகள்!"... "விவரங்கள் உள்ளே"...
- ஏடிஎம்-ல் ‘பணம்’ எடுக்க... ‘ஜனவரி 1’ முதல் அமலுக்கு வரும் ‘புதிய’ நடைமுறை... பிரபல ‘வங்கி’ அறிவிப்பு...
- 'பிளான் போட்டு பல பேரிடம் திருடியாச்சு'...'சிறுவனிடம் ஏமாந்த திருடன்'...வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
- 'பொது இடத்துல சார்ஜ் போடுறீங்களா'?...'இப்படி கூட நடக்கலாம்'...வெளியான பகீர் வீடியோ!
- குழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்!’...
- 'உங்களுக்கு 50 பைசா பாக்கி இருக்கு'...'பிரபல வங்கி எடுத்த அதிரடி'...அதிர்ந்து நின்ற கஸ்டமர்!
- Bank Holidays: டிசம்பரில் எந்தெந்த நாட்கள் வங்கிகள் இயங்காது?... வெளியான தகவல்!
- 'டோல் கேட்'ல காத்திருக்க வேண்டாம்'...'டிச.1 முதல் 'ஃபாஸ்ட் டேக் சிஸ்டம்'... கட்டணம், ரீசார்ஜ் செய்யும் முறை!
- 'மினிமம் பேலன்ஸ் வைக்காத மக்கள்'...'வங்கிகள் அள்ளிய தொகை'...அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
- ‘மோடி கொடுத்த பணம்னு நினைச்சேன்’... ‘இளைஞரின் அதிரவைத்த வார்த்தை’... 'கலங்கி நிற்கும்’... ‘மற்றொரு வாடிக்கையாளர்'!