'அரசு வேலை கிடைக்குறதே கஷ்டம்'...'இனிமேல் இது வேற இருக்கு'... அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு வேலை என்பது பலருக்கு கனவாக இருக்கும் நிலையில், அசாம் மாநில அரசின் அறிவிப்பு அம்மாநில மக்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அசாமின் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . அதன்படி இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்ளுக்கு அரசாங்க வேலை இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்கை முடிவு ஜனவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலமற்ற பழங்குடி மக்களுக்கு விவசாயத்திற்கு 3 பிக்ஹாக்கள் (43,200 சதுர அடி) நிலமும் வீடு கட்டுவதற்கு அரை பிக்ஹா வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்துவோர் 15 வருட பயன்பாட்டிற்குப் பிறகுதான் நிலத்தை விற்க முடியும். அதனைத்தொடர்ந்து பஸ் கட்டணங்களை 25 சதவீதம் அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நோ இண்டெர்வியூ’ ‘மார்க் மட்டும் போதும்’ அரசுப்பணியில் அதிரடி மாற்றம்..! மாஸ் காட்டிய ஜெகன்மோகன்..!
- ஆயிரம், ரெண்டாயிரம் இல்ல.. மொத்தமா '10 லட்சம்' பேர் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.. 'கலங்கும்' ஊழியர்கள்!
- மொத்தமாக.. '18 ஆயிரம்' பேரை 'வீட்டுக்கு' அனுப்பும்.. 'பிரபல' நிறுவனம்.. என்ன காரணம்?
- ஒரே நேரத்தில் '10 ஆயிரம்' பேரை.. வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்?.. கலக்கத்தில் ஊழியர்கள்!
- ‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..
- ‘3 சகோதரிகளின் ஆடைகளை களைந்து’.. ‘காவலர்கள் செய்த காரியம்’.. ‘கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..
- ‘கொன்று நன்றி தெரிவித்துவிட்டனர்’.. ‘சேவை செய்த மருத்துவருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- 'ஸ்டீவ் ஜாப்ஸா'?...இல்ல 'ஸ்டீவ் நோ ஜாப்ஸா'?... 'வைரலாகும் போட்டோ'... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!
- 'பேங்க் ஆஃபீசர் வேலைன்னு நம்பி போனோம்'...'இப்போ எல்லாம் போச்சு'...சென்னை இளைஞர்கள் பரிதாபம்!
- '1700' பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு?'...'சென்னை ஊழியர்களின் நிலை?'... பிரபல நிறுவனம் அதிரடி!