‘அந்த ஜெயிலுக்கு மட்டும் அனுப்பாதீங்க’.. நீதிமன்றத்தில் வாதிட்ட ‘நீரவ் மோடி’.. அப்படி என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை சிறையில் எலி, பூச்சிகள் இருப்பதால் தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என தொழிலதிபர் நீரவ் மோடி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று அங்கு வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறையில் மனித உரிமை மீறல் இருந்தால் அனுப்ப முடியாது என இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்தது. இதனை அடுத்து தன்னை அடைக்க உள்ளதாக கூறப்படும் சிறையில் எலி, பூச்சி தொல்லை இருப்பதாகவும், மூடப்படாத சாக்கடை, அருகில் உள்ள சேரியில் இருந்து இரைச்சல் ஆகியவற்றால் தனது உரிமை பாதிக்கப்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாதிட்டுள்ளார்.
இதற்கு பதிலடியாக சிறைச்சாலையின் வீடியோவை இந்தியா தரப்பு இங்கிலாந்து நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. மேலும் சிறையில் அவருக்கு தனியாக 3 அடிக்கு வசதிகள் இருக்கும் என்றும், எலி, பூச்சிகள் தொல்லை இருக்காது என்றும் கூறியுள்ளது. 20 அடி உயர சுவர் உள்ளதால் அருகில் இருந்து எந்தவித இரைச்சலும் கேட்காது என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீட்டுக்கே 'டோர் டெலிவரி' பண்றோம்... ஒரு பைசா கூட 'எக்ஸ்ட்ரா' குடுக்க வேணாம்... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
- 'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை!
- அப்டியே 'சுட்டு' தள்ளிருங்க... 50 ஆயிரத்தை 'அளித்து' போலீசுக்கே.... 'இன்ப' அதிர்ச்சி கொடுத்த குட்டிப்பையன்!
- இந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு!
- நாட்டிலேயே 'இந்த' 8 நகரங்களில் தான் 'ரொம்ப' அதிகம்... 'சென்னை'க்கு எத்தனாவது எடம்?
- 'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...
- ‘புற்றுநோய்’ பாதித்த பெண்ணின் கால் விரலை ‘ரத்தம்’ வர கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..!
- ‘மக்கள் கூட்டமாக திரள்வது பேராபத்தை ஏற்படுத்தும்’.. மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட மாநில அரசு..!
- 'லாக்டவுனுக்கு' முன்பே கிளம்பிய 'அறைத்தோழிகள்!'.. அபார்ட்மெண்ட்டில் 'அழுகிய' நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'இளம்' விமான பணிப்பெண்ணின் 'சடலம்!'
- ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா!?.. இந்தியாவை அதிரவைத்த சர்ச்சை!.. முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கியின் விளக்கம்!