"புது மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு மரியாதையா?..." "தினுசு தினுசா யோசிக்கிறாங்களே"... "மாப்பிள்ளைகள் ஜாக்கிரதை போர்டு வைங்கப்பா..."
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்டிராவில், ஒரு கிராமத்தில், ஹோலி பண்டிகையையொட்டி, புதிய மருமகனை, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் அழைத்துச் செல்லும் நூதன வழக்கம், 90 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மஹாராஷ்டிராவில், பீட் என்ற மாவட்டத்தில் உள்ள விதா கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் புது மாப்பிள்ளையை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். இதையொட்டி நேற்று ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு, புது மாப்பிள்ளையான தத்தாத்ரே கெய்க்வாட் என்பவரை, கழுதை மீது ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து கிராம எல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மாப்பிள்ளைக்கு புத்தாடை பரிசாக வழங்கப்பட்டது.
90 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த்ராவ் தேஷ்முக் என்பவர் ஏற்படுத்திச் சென்ற இந்த வழக்கத்தை தற்போது வரை கிராமத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தில் புதிதாக இணையும் புது மாப்பிள்ளையை வரவேற்கும் விதமாக பெண் வீட்டார் சார்பில் இந்த ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மாப்பிள்ளை தப்பி ஓடாமல் இருக்க ஹோலி பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே, கிராமத்தினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீடியோ : 'கொரோனா' உருவபொம்மையை எரித்து 'ஹோலி' கொண்டாட்டம்... "இதனாலதான் கொரோனா இந்தியா பக்கம் வரவே பயப்படுது..."
- வீடியோ: 'தூங்கியபடியே' கார் ஓட்டிய 'டிரைவர்'... 'அதிர்ச்சியில்' உறைந்த 'பெண்' பயணி... அதன் பின் செய்த 'நெகிழ்ச்சி' செயல்...
- "மாப்ள இந்தா 5வது கேள்விக்குரிய பிட்டு..." "கரெக்டா கேட்ச் புடிடா..." "10வது பாஸ் பண்ணி எப்புடியாவது கலெக்ட்ராஆயிடு..." வைரலான மஹாராஷ்ட்ரா 'புள்ளிங்கோ'...
- ‘தந்தையின்’ கஷ்டங்களை ‘கவிதையாக’ சொன்ன சிறுவன்... ‘பாராட்டுகளோடு’ திரும்பியபோது காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- "என்னா ஒரு வில்லத்தனமான 'உறுதிமொழி'..." "தமிழ் சினிமா 'வில்லன்களுக்கே' 'டஃப்' கொடுத்த கல்லூரி முதல்வர்..." "ஸ்டிரிக்ட் 'ஆபிஸரா' இருந்திருப்பாரு போல..."
- 'ஆட்டிறைச்சியை' தூக்கிச் சென்ற 'தெரு நாய்'... வாயில்லா 'ஜீவன்' என்றும் பாராமல்... கறிக்கடைக்காரர் செய்த 'கொடூர' செயல்...
- ‘13 பேருடன்’ கிளம்பிய கார்... ‘அசுரவேகத்தில்’ லாரி மீது மோதி... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...
- அங்க எல்லாம் நான் ‘ரொம்ப’ பேமஸ்... அதான் ‘சென்னை’ வந்தேன்... இங்க இருக்க ‘பெண்கள்’ தான்... ‘அதிரவைத்த’ டிப்டாப் ஆசாமி...
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ‘17 பேருடன்’ புறப்பட்ட கார்... ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியபோது நடந்த ‘கோரம்’... ‘சோகத்தில்’ மூழ்கிய கிராமங்கள்...
- பட்டப்பகலில் கல்லூரி டீச்சரை ‘பெட்ரோல்’ ஊற்றி கொழுத்திய நபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!