"பிறந்த குழந்தைக்கு நேர்ந்துள்ள கதி!".. 'மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய' இந்தியக் குழந்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் அரியதொரு மரபணு கோளாறு காரணமாக, கை, கால்கள் இல்லாத குழந்தை ஒன்று மத்திரப் பிரதேசத்தில் பிறந்துள்ள நிகழ்வு, மருத்துவ உலகை அதிரவைத்துள்ளது.
மத்திரப் பிரதேசத்தில் விடிஷா மாவட்டத்துக்கு உட்பட்ட சக்லா கிராமத்தில் 28 வயது இளம் தாய்க்குதான் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளது. கை, கால்கள் இல்லாமல் பிறந்த இந்த குழந்தையின் உறுப்பு வளர்ச்சிகள் பற்றி ஆய்வு செய்து வருவதாக குறிப்பிடும் ராஜீவ்காந்தி ஸ்மிருதி மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது வாழ்நாளில் இப்படியான நிகழ்வை முதல் முறையாக சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவிக்கு மருத்துவர்கள், WNT3 மரபணு பிறழ்வினால், டெட்ரா அமேலியா என்கிற நோய்த்தொற்று அறிகுறியுடன், லட்சத்தில் ஒருவருக்கு இத்தகைய குழந்தைகள் பிறப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மகளின் வாரிசை... தனது வயிற்றில் சுமக்கும் தாய்!.. டெலிவரிக்கு தயாராகும் சிசுவின் பாட்டி!.. இப்படி ஒரு அம்மா!?
- 'சிகிச்சை' கிடைக்கும் என 'நம்பி வந்த' முதியவர்... 'வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சோகம்...' '4 மணி நேரம்' உடல் எடுக்கப்படாமல் 'கிடந்த அவலம்...'
- "தனியாகச் சென்ற பெண்.. பிரசவ வலிவந்து குழந்தை பெற்றதும் மயக்கம்!".. குழந்தையை தூக்கிச் சென்ற 'காட்டு' விலங்குகள்?
- மீண்டும் ஒரு ‘விசாரணை கைதி’ மருத்துவமனையில் அனுமதி.. ‘கோவில்பட்டியில்’ அடுத்த அதிர்ச்சி..!
- ஸ்விக்கி, ஜொமேட்டோவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ‘அமேசான்’.. முதல்ல ‘இந்த’ மாநிலத்துல இருந்துதான் ஆரம்பம்..!
- 'அம்மா, அப்பா 2 பேருக்கும் கொரோனா பாஸிட்டிவ்...' 'நெகட்டிவ் ரிப்போர்ட் வந்த 6 மாச குழந்தைய...' தற்காலிகமா தத்தெடுத்து அம்மாவான டாக்டர்...!
- ‘கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை’.. ‘வீரமரணம்’ அடைந்த கணவர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- 'திடீரென அலறிய சிறுவன்'... 'காது வழியாக வந்த கம்பி'... 'கண்ணு ஒண்ணும் இல்லடா'... வாவ் போட வைத்த அரசு மருத்துவர்கள்!
- '3 மாச குழந்தைய ஜன்னல் வழியா தூக்கி எறிந்த அப்பா...' 'ரோட்ல விழுந்த குழந்தைய தூக்கிட்டு ஓடிருக்காங்க அம்மா, ஆனால்...' நெஞ்சை உலுக்கும் கொடூரம்...!
- "ஹாஸ்பிட்டல் பில் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உடம்பெல்லாம் ஆடிபோயிடுச்சு!".. கொரோனா சிகிக்சை பெற்ற நோயாளியை... தலைசுற்ற வைத்த கட்டணம்!