'இணையவாசிகளுக்கு நல்ல செய்தி..'. 'நெட்ஃபிளிக்ஸ்', 'ஃபேஸ்புக்' அறிவித்த 'புதிய அறிவிப்பு...' 'இணைய செலவைக் குறைக்க ஏற்பாடு...'
முகப்பு > செய்திகள் > இந்தியா"இணையவாசிகளுக்கு ஏதுவாக வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இணைய செலவை குறைக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்துபொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வீட்டு வேலைகள், சமையல் போன்ற வேலைகளை செய்தாலும் பொதுமக்கள் டிவி, இணையத்தில்தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும், வீட்டிலிருந்தபடியே வேலைபார்ப்பவர்களுக்கும், இணையம் பெரிதும் தேவையாக உள்ளது. பிடித்த படங்களை பார்ப்பது, தொடர்களை பார்ப்பது என இணையவாசிகள் தங்கள் நேரங்களை செலவழிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஏதுவாக இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க சில நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக், இந்தியாவில் ஸ்ட்ரீமிங் தரத்தை தற்காலிகமாக குறைக்கிறோம், இது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் இணையவாசிகள் இணைய செலவைக் குறைக்க முடியும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால் வீட்டிலிருந்தே வேலை’... ‘சீக்கிரமே தீர்ந்துபோகும் இன்டெர்நெட்’... ‘ஒரு மாதத்திற்கு’... ‘இலவச இணைய ஆஃபர் வழங்கும் நிறுவனம்’!
- ஒரேயடியா 'கருகிப்போச்சுமா'... பிரபல 'நடிகரின்' மகளை... பங்கமாக 'கலாய்த்த' முன்னணி வீரர்!
- "நான் ஆஃபிசுக்கு வந்துதுதான் வேலை பார்ப்பேன்..."போதும் ராசா, நீ வீட்ல இருந்தே வேலை பாரு... 'அடம்' பிடிக்கும் ஊழியர்களை 'வலுக்கட்டாயமாக'... 'வீட்டுக்கு' அனுப்பும் 'செய்தி நிறுவனங்கள்'...
- ‘இப்போ அவுங்க கையில் இது இருக்கறது’... ‘ரொம்பவும் முக்கியம்’... ‘ஆறுதலாய் ஊழியர்களுக்கு’... ‘ஃபேஸ்புக் நிறுவனம் செய்த காரியம்’!
- உங்களுக்கு கொஞ்சம் கூட 'பொறுப்பு' இல்ல.... அதனால தான் 'எங்களுக்கு' இவ்ளோ கஷ்டம்... பிரபல ஐடி நிறுவனத்தின் மீது... 3000 ஊழியர்கள் வழக்கு!
- முதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...
- Video: கொரோனா வைரஸால் 'இறந்த'... சகோதரி 'உடலுடன்' 36 மணி நேரம்... கதறி 'வீடியோ' வெளியிட்ட நடிகர்!
- WATCH VIDEO : ‘ஆயில் கிணற்றுக்குள் மாட்டிக்கொண்டு’... ‘தவித்துப்போன நாய்க்குட்டியை’... ‘உயிரை துச்சமாக மதித்து மீட்ட சிறுவன்’... ‘நெகிழ வைத்த சம்பவம்’!
- ‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...