அதெப்படி இன்னொருத்தர் கூட நிச்சயம் பண்ணலாம்.. பக்கத்துவீட்டுக்காரரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கடைசியில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை பக்கத்துவீட்டு நபர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு!.. டிப்போவில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. என்ன நடந்தது?
டெல்லியின் மீட் நகரில் வசித்து வரும் 22 வயதுடைய இளம்பெண்ணுக்கு உறவினர் ஒருவடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அப்பெண் வேலைக்காக அலுவலகம் சென்றபோது, அவரது பக்கத்துவீட்டு நபர் வழி மறித்து தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அந்த இளம்பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘எனது மகளுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. ஆனால், பக்கத்துவீட்டு நபர் எனது மகளை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இந்த சூழலில் என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதனால் இந்த அவர் நடத்தியுள்ளார்’ என கூறியுள்ளார்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என் வாழ்க்கை சந்தோஷமா இல்லம்மா.. திருமணம் நடந்து ஒரு மாசம் கூட முடியல.. மகள் எடுத்த முடிவினால் உடைந்து நொறுங்கிய பெற்றோர்
- "நிறுத்துங்கடா கல்யாணத்த.. எங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்.." குட்பை சொன்ன மாப்பிளைக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்
- இதுவரை 27 கல்யாணம் தான் சார் பண்ணியிருக்கேன்.. ஆமா 128 கிரெடிட் கார்டு எதுக்கு? போலீசாரை மிரள வைத்த முதியவர்
- 300 ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 42 வயது பெண்.. 17 வருச கண்ணீருக்கு முற்றுப்புள்ளி.. கணவர் வைத்த உருக்கமான வேண்டுகோள்..!
- டான்சருடன் உருவான காதல்.. லவ்வர்'ன்னு நம்பி கூல் டிரிங்க்ஸ் குடிச்சதில் பெண்ணுக்கு வந்த வினை.. பதற வைக்கும் சம்பவம்
- திருமண வரவேற்பின்போது கேட்ட அலறல் சத்தம்.. ஒரே நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!
- ‘லண்டன் பொண்ணு’.. வாட்ஸ் அப்பில் வந்த பெண் குரல்.. சென்னை முதியவருக்கு நடந்த அதிர்ச்சி..!
- ‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!
- ‘அவங்க எங்க அம்மா தான்’.. 4 வருச தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த போன் கால்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்..!