'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60% மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே பதிவாகி இருக்கின்றன. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'
- 'இறக்கமற்ற கொரோனா!.. இன்று மட்டும் 49 உயிர்களை பறித்துவிட்டது!'.. தமிழகத்தின் கொரோனா நிலவரம்
- 'என் புள்ள எப்படி கதறி இருப்பான்'... 'காருக்குள் ஜாலியா கேம்'... 'திடீரென லாக் ஆன டோர்'... நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்!
- 'மறுபடியும் மொதல்ல இருந்தா....' 'சீனாவில் 106 பேருக்கு கொரோனா...' 'ஸ்பீடா பரவிட்டு இருக்காம்...' அங்கேயும் லாக்டவுன் சொல்லிட்டாங்க...!
- 'பரிசோதிக்கப்படும்' 3-ல் ஒருவருக்கு கொரோனா 'பாஸிடிவ்...' 'எல்லை மீறி போய் விட்ட நகரம்...' 'அதிர்ச்சி' அளிக்கும் 'ரிப்போர்ட்...'
- தினமும் '1 லட்சம்' பேருக்கு கொரோனா 'பரவுகிறது...' 'இது சரியான போக்கு இல்லை...' 'எச்சரிக்கும்' உலக சுகாதார 'அமைப்பு...'
- வரவேற்பில் திடீரென 'மயங்கி' விழுந்த மாப்பிள்ளை... திருமணத்தில் பங்கேற்ற '70 குடும்பத்தினருக்கும்' காத்திருந்த அதிர்ச்சி!
- 'சென்னை' டூ உடுமலை பயணித்த.... 81 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி... விடிய,விடிய 'சல்லடை' போட்டு தேடி ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற அதிகாரிகள்!
- திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- “ஆம்பளன்னா சுடுங்க பாப்போம்!”.. 'போலீசுக்கும் டாக்டருக்கும்' நடந்த வாக்குவாதம்!.. சோதனைச்சாவடியில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'.. 'வீடியோ'!