‘10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ மோடியின் கிண்டலை மீறி ஆட்சியை நோக்கி மக்கள் முதல்வர்..
முகப்பு > செய்திகள் > இந்தியா72 வயதான நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஒடிசா முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசாவின் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ‘மாற்றத்தை எதிர் நோக்குகிறது ஒடிசா, இங்கு வளர்ச்சி இல்லை, மந்தமான ஆட்சி’ என விமர்சித்து பிரச்சாரம் செய்திருந்தார் மோடி. அதையெல்லாம் மீறி 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது பிஜு ஜனதாதளம். பிஜேபி 27 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
1998 முதல் 2009 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பிஜு ஜனதாதளம் அதன் பின் காங்கிரஸ், பாஜகவிடமிருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டது. இந்நிலையில் அவரது வயதையும், உடல் நிலையையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி, ‘ஒடிசா அரசு 10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ எனக் கிண்டல் செய்திருந்தார். அவற்றையெல்லாம் மீறி மக்கள் முதல்வர் என அழைக்கப்படும் நவீன் பட்நாயக் 5-வது முறையாக முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தமிழகத்திற்கான கள நிலவரம்’!.. ‘ தொகுதிவாரியான முழு நிலவரம்’?
- ‘தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை’ மக்களவைத் தொகுதிகள் 3-லும் திமுக முன்னிலை!
- மக்களவைத் தேர்தலில் களத்திலுள்ள ‘நட்சத்திர வேட்பாளர்கள் நிலவரம்’..
- மீண்டு(ம்) வருமா பாஜக?.. 'பெருவாரியான' தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை.. கள நிலவரம்!
- 'தமிழகத்தில் முன்னணி பெறும் திமுக கூட்டணி'... 'அறிவாலயத்தில்' குவிந்த தொண்டர்கள்!
- 'இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்'... '22 சட்டப்பேரவை தொகுதி நிலவரம் என்ன?'
- ‘களைகட்ட துவங்கியது பாஜக அலுவலகம்’!.. கொண்டாடத்தில் தொண்டர்கள்!
- 'காலை 8.30 மணிக்கெல்லாம் முதல்கட்ட ரிசல்ட்’.. தேர்தல் முடிவுகளை இந்த ஆப்பில் பார்க்கலாம்!