தயவு செஞ்சு தாலிபான்களுக்கு 'சப்போர்ட்' பண்ணாதீங்கையா...! பழங்காலத்துக்கு போய் 'காட்டுமிராண்டி' போல வாழ போறீங்களா...? - கடுமையாக சாடிய 'பிரபல' நடிகர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை இந்திய முஸ்லீம்களில் ஒருசிலர் கொண்டாடுவது ஆபத்தானது என பிரபல பாலிவுட் நடிகர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் தாலிபான் ஒரு பழைய, அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றும் அமைப்பு. இதன் கொடூர ஆட்சியை மக்கள் ஏற்கனவே உணர்ந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், இந்தியாவில் சிலர் தாலிபான்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வு உலகையே கவலையடைய செய்துள்ளது. நிலைமை இப்படி இருக்கும் போது இந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு சிலர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது.
இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. நாம் நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா? அல்லது பழமையான காட்டுமிராண்டி தனத்துடன் வாழ வேண்டுமா? என்று நாம் தான் சிந்திக்க வேண்டும்' என அந்த வீடியோ பதிவில் குறிப்பிடுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு... சீக்கிரம் நல்ல செய்தி வரும்..!’ ஆப்கான் மக்களை நிம்மதி பெருமூச்சு விட வச்ச நாடு..!
- வெற்றி கொண்டாட்டத்தின் போது... எதிர்பாராத அசம்பாவிதம்!.. நிலைகுலைந்து போன தாலிபான்கள்!
- 'அமெரிக்கா விட்டுட்டு போன... எல்லா ராணுவ ஐட்டங்களையும் வெளிய எடுங்க டா'!.. தாலிபான்கள் 'அத' வச்சு என்ன பண்றாங்க தெரியுமா?
- 'உன் போக்கே சரியில்ல!.. உண்மைய சொல்லு யார் நீ'?.. மர்ம பெண்ணை மடக்கிப் பிடித்த ஜெர்மனி அரசு!.. விசாரணையில் பகீர் திருப்பம்!
- பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் உச்சக்கட்ட மோதல்.. ‘இவங்கள முடக்கணும்னா இதுதான் ஒரே வழி’.. தாலிபான்களுக்கே ‘தண்ணி’ காட்டும் அமைப்பு..!
- ‘தாலிபான்கள் 40 பேரை கைது பண்ணிட்டோம்... அதுமட்டும் இல்ல...!’.. யாருப்பா இவங்க..? என்ன நடக்குது பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில்..?
- 'கலக்கிட்டீங்க' தாலிபான்...! அடுத்தது நம்ம வேட்டை 'இந்தியா' தான், அங்க இருக்குற... - வாழ்த்து மடலில் 'அல்-கொய்தா' குறிப்பிட்டுள்ள 'அதிர' வைக்கும் செய்தி...!
- 'பால் வாங்க காலையில் கதவை திறந்த பெண்'... 'சப்த நாடியையும் அடங்க வைத்த காட்சி'... 'இனிமேல் ஒவ்வொரு வீட்டிலும் இத பாப்பீங்க'... அலறவைத்த தாலிபான்கள்!
- ‘எங்க 20 வருச உழைப்பு... இனி அவ்ளோதான்’ .. அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்.. ஆபத்தில் எதிர்காலம்..!
- மொத்த ‘அமெரிக்க’ படை வெளியேறினதும்... வேகவேகமாக ‘காபூல்’ விமான நிலையத்தில் குவிந்த தாலிபான்கள்.. உலக நாடுகளுக்கு சொன்ன ‘முக்கிய’ செய்தி..!