VIDEO : "ஆத்தி, நம்ம புருஷன் காருல, யாரு அது 'பொண்ணு'??"... "ஹேய், 'அவள' வெளிய வர சொல்லு..." - நடுரோட்ல 'வண்டி'ய நிப்பாட்டி, அட்ராசிட்டி காட்டிய 'மனைவி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை நகரத்தின் பெட்டர் சாலை என்னும் பகுதியில் தம்பதி இருவர் இடையே நடைபெற்ற சண்டை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் டிராஃபிக் ஏற்பட்டுள்ளது.
சாலையில் தனது கணவர் வந்த ரேஞ்ஜ் ரோவர் காரை தடுத்து நிறுத்திய அவரது மனைவி, காருக்குள் வேறு ஒரு பெண் இருப்பதாகவும், அவருடன் தனது கணவர் தவறான உறவு வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், கணவர் காரின் முன்பக்கம் ஏறி உட்கார்ந்து கொண்ட அந்த பெண், செருப்பை கழற்றி கண்ணாடியின் மீது அடித்துள்ளார். தொடர்ந்து, கதவு வழியாக கணவரை அடிக்கவும் முயற்சி செய்துள்ளார். மேலும், காரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டுஅந்த பெண்ணை வெளியே இறங்கி வர சொல்லி ரகளை செய்துள்ளார். அந்த பெண்ணின் செயலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
போக்குவரத்து தடை ஏற்படுத்தியதாக அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு புகார் எதுவும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்?... எப்போது முடியும்? - மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்!
- "அவருக்கு 'வலிச்சா' என்னால தாங்க முடியாது... அதனால தான்..." புருஷனுக்கு 'தூக்க' மாத்திரை கொடுத்து... மயக்கத்திலேயே கொடூரமாக 'கொலை' செய்த மனைவி! - போலீஸ் தரும் 'அதிர்ச்சி' தகவல்!
- ஊழியரைக் கடத்தி 'அடைத்து' வைத்து... அந்தரங்க இடத்தில் 'சானிடைசர்' தெளித்து... 'சித்திரவதை' செய்த ஓனர்... ஷாக்கான போலீஸ்!
- சென்னை, மும்பையை விட 'பலமடங்கு' அதிகம்... திணறும் 'மெட்ரோ' நகரம்... அச்சத்தால் வீடுகளை 'காலி' செய்யும் மக்கள்!
- 'போட்டாரு பாருயா ஆர்டர்'... 'மகாராஷ்டிர அரசின் அதிரடி அறிவிப்பு'... பாராட்டிய தள்ளிய தமிழக நெட்டிசன்கள்!
- 'நீண்ட' போராட்டத்துக்கு பின்... மகாராஷ்டிராவுக்கு கிடைத்த 'தித்திப்பு'... இனிமே நல்ல காலம் தான்!
- 'பிளான்னா இது தான்யா பிளான்னு'... 'கல்யாணம் முடிஞ்ச கையேடு இளம் ஜோடி செஞ்ச காரியம்'... வாயடைத்துப் போன சொந்தக்காரர்கள்!
- 'சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'சுஷாந்த் வீட்டிலிருந்து சிக்கிய 5 டைரிகள்'... மும்பை போலீஸ் தீவிர விசாரணை!
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
- 'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'