அடுத்த அதிர்ச்சி!! பிரபல டிவி நடிகர் அறையில் 'மர்ம' மரணம்!.. கதிகலங்கிய திரைத்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையை சேர்ந்த டிவி நடிகர் சமீர் ஷர்மா தனது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மும்பையில் பிரபல டிவி நடிகராக இருந்தவர் சமீர் ஷர்மா (44). பல்வேறு டிவி தொடர்களில் நடித்த வந்த இவர், நேற்று தனது அறையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். மலாத் பகுதியில் இருந்த அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் உயிரிழந்த அறையில் எந்தவித தற்கொலை கடிதமும் இல்லை. இதுதொடர்பாக மலாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் சமீர் ஷர்மாவின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். மேலும், எதிர்பாராத மரணம் என வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த சமீர் ஷர்மா கடந்த 2017ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்பில் சிக்கியிருந்தார். சுமார் ஒரு வருடம் அவர் சிகிச்சை எடுத்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் டிவி தொடர்களில் நடித்து வந்தார். ஆனாலும் அவர் கடும் மன நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு மும்பை திரைத்துறையினர் மற்றும் டிவி நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: “அது ஒரு 5 நிமிஷம் நடந்ததுதான்!”.. ‘பணத்தை வைத்து சூதாட்டம் நடந்துச்சா?’.. நடிகர் ஷாம் Exclusive!
- 'அந்த' எடத்துக்கு போய்ட்டு வந்ததுல இருந்து 'ஆளே' மாறி போய்ட்டாரு... உண்மையை உடைத்த முன்னாள் உதவியாளர்!
- “சுஷாந்த் கேஸை நான் விசாரிக்கிறேன்!”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி!’.. மாநகராட்சி செய்த காரியம்!
- சுஷாந்த் வழக்கிற்காக 1800 கி.மீ டிராவல் செய்த... ஐபிஎஸ் அதிகாரியை கட்டாயமாக 'தனிமைப்படுத்திய' அதிகாரிகள்... வெளியான ஆதாரம்!
- சுஷாந்த் கடைசியா Google-ல 'இதைத்தான்' தேடுனாரு... ஷாக் கொடுத்த கமிஷனர்!
- நடுராத்திரி பெரிய 'சூட்கேஸ்' எடுத்துட்டு கார்ல போனாங்க... சுஷாந்த் வழக்கில் புதிய திருப்பம்... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' போலீஸ்!
- கொரோனாவோட அடுத்த ஹாட்ஸ்பாட்... இந்த 'ரெண்டு' சிட்டி தான்... வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'ரூபாய் 15 கோடி' இது வெளியில கசியக்கூடாது... நம்ம விசாரணை எல்லாம் 'பாழா' போயிரும்... லீக்கான 'வீடியோ'வால் அதிர்ச்சி!
- அடுக்குமாடி வீட்டில் சூதாட்ட கிளப்?.. சென்னையில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம்!.. இதுதான் நடந்தது!
- 'நெருக்கமான' படங்களால் சர்ச்சை... பிரபல நடிகையின் 'தந்தை'யிடம்... இரண்டரை மணி நேரம் 'போலீஸ்' விசாரணை!