'அவங்க மேஜர்...' ஸோ அதெல்லாம் தப்பில்ல...! 'என்ன தொழில் விருப்பமோ அந்த தொழில பண்ணலாம்...' - மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்தின் அடிப்படையில் தவறு இல்லை என்று கூறி மூன்று பெண்களை விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைக்குமாறு கிளை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
இதற்கு எதிராக பெண்களில் ஒருவர் தாக்கல் செய்த மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, மேஜரான பெண்கள் தாங்கள் விரும்பும் வேலை செய்ய உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பாலியல் தொழில் தண்டனைக்கு உரிய குற்றம் என்று சட்டம் கூறவில்லை என்றும் பொது இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மற்றும் ஒருவரை மிரட்டியோ, ஏமாற்றியோ அந்த தொழில் செய்வது தான் குற்றம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பெற்ற மகளைக் கடத்தி.. கட்டிவைத்து.. போதை மருந்து கொடுத்த கொடூர தாய்!’.. 'நடுங்கவைத்த' சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு!
- '940லிருந்து 140 மில்லியன் டாலர்!'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு! .. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!
- “பட்டு மெத்தை.. சுற்றியும் பிடித்தமான பொம்மைகள்.. நடுவில் கிடந்த 10 வயது சிறுவன்!”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்!.. நொறுங்க வைக்கும் சம்பவம்!
- “போடுறா வெடிய!! இன்னும் எத்தன நாளைக்கு?”.. ‘இந்திய’ பெண்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய.. உச்ச நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ தீர்ப்பு!
- “மதுபானத்தில் போதை மருந்தை கலந்த இளைஞர்கள்!”.. அதன் பிறகு நடந்த கொடூரம்.. குற்றத்தைத் தடுக்காத இளைஞர்களுக்கும் கிடைத்த தண்டனை!
- "மாஸ்க் போடலன்னா இதுதான் தண்டனை..." "பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு..." 'அதிபருக்கே' ஆட்டம் காட்டுன 'கோர்ட்...'
- 'கொரோனா பரிசோதனைக்கு உண்மையான கட்டணம் என்ன?'.. நோயாளிகள் நலனுக்காக... சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!
- "மிருகத்த விட கேவலாக நடத்துறீங்களே!".. கொரோனா நோயாளிகள் நிலை குறித்து... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை... கிழித்து எடுத்த உச்ச நீதிமன்றம்!
- ‘வீட்டை எதிர்த்து கல்யாணம்’.. பாதுகாப்பு கேட்டு கோர்ட்டுக்கு போன ‘காதல் தம்பதி’.. விசாரணையில் எதிர்பாராம நடந்த ‘ட்விஸ்ட்’!
- "விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துக்கொண்டால்".. 'திருமணம் செய்வதாக பொய் கூறி உறவுகொண்ட நபருக்கு எதிரான வழக்கில்'.. நீதிமன்றத்தின் பரபரப்பு 'கருத்து'!