"அண்ணே, நெறய 'டிசைன்' டிசைனா 'நகை' எல்லாம் காட்டுங்க..." 'கண்' இமைக்கும் நேரத்தில் நடந்த 'அதிர்ச்சி'... 'சிசிடிவி'யில் பதிவான 'பரபரப்பு' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை நகரில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றில் ஒரு நபர் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளராக வந்த அந்த நபர், அங்கிருந்த கடை ஊழியர் ஒருவரிடம் பல்வேறு டிசைன்களில் நகைகளை காட்டும் படி கூறினார். அதன் படி, ஒரு பெட்டிக்குள் வித விதமாக இருந்த சில நகைகளை பார்த்துக் கொண்டே இருந்த நிலையில், வேறொரு நகையை எடுக்க ஊழியர் முயற்சி செய்த நிலையில், அடுத்த கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த நகையைத் திருடிக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஊழியர், அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், அதனைக் கொண்டு நகையைத் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இது வெறும் ரயில் மட்டும் இல்ல’.. ஒரே போட்டோவுல எல்லோரையும் உருக வச்சிட்டியேப்பா.. இதயத்தை வென்ற இளைஞர்..!
- 'பெரிய கட்டிடத்தின் கதவை உடைத்து இளம்பெண் பார்த்த மோசமான வேலை!'.. ‘சிக்கியதும்’ தெரியவந்த ‘அதிரவைக்கும்’ தகவல்!
- 'ஓஹோ, பொண்ணோட அப்பா ஆடிட்டரா'... 'இளைஞரை சந்தித்தபோது தொலைந்த சாவி'... மொத்த குடும்பத்திற்கே காத்திருந்த ஷாக்கிங் கிளைமாக்ஸ்!
- 'ஒரு பக்கம் படிப்பு, மறுபக்கம் பேட்மிண்டன்'... 'அசத்தும் மாளவிகா'... வெற்றி சீக்ரெட்!
- 'அய்யய்யோ வரிசையில நிக்குறது யாருன்னு தெரியுதா'?... 'பதறிய அதிகாரிகள்'... 'ஆர்டிஓ' அலுவலகத்தில் நடந்த ருசிகரம்!
- 'என்ன தப்பு செஞ்சீங்க'?.. "'இது'க்காக எல்லாம் அவர் மேல போக்சோ பாயாது"!.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!.. சமூக வலைதளங்களில்... அனல் பறக்கும் விவாதம்!
- ‘ஆன்லைனில் ஆர்டரா?’.. தமிழகத்தையே உறைய வைத்த சீர்காழி கொள்ளை சம்பவத்தில் ‘பரபரப்பு’ திருப்பம்!
- ‘ஒருவரின் ஆடை மீது தொட்டு பாலியல் தொல்லை அளிப்பது’.. ‘போக்சோ சட்டத்தின் கீழ் வராது!’ - மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- VIDEO: 'நான் தாங்க அவர் wife... நகைய கொடுங்க!'.. சினிமா உதவி இயக்குநரின் கதையில் ட்விஸ்ட் வைத்த 54 வயது பெண்மணி!!.. பகீர் சம்பவம்!
- "'ட்ரெயின்' பக்கத்துல வந்துருச்சு... சீக்கிரமா வாங்க..." எச்சரித்த 'போலீஸ்'... நெருங்கி வந்த 'ரெயில்'... 'திக்' 'திக்' நிமிடங்கள்... பரபரப்பு 'வீடியோ'!!!