‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் 21 மாடிக் கட்டிடத்திலிருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர்ப்பகுதியான லால்ஜிபதா பகுதியில் குடிசை மாற்று வாரிய ஆணையத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இந்த நடுங்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. வியாழன் அன்று மதியம் ஏதோ சத்தம் கேட்டுச் சென்ற வாட்ச்மேன் கீழே விழுந்து கிடந்த குழந்தையின் உடலைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு சென்று மற்றவர்களை அழைத்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தூக்கி வீசப்பட்ட குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை எனவும், தொப்புள் கொடி கூட குழந்தையின் உடலிலேயே இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 21 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் 17 வது தளத்தில் வசித்துவந்த ஒரு பெண் தான் கணவர் மீதான கோபத்தில் குளியலறையில் குழந்தையைப் பெற்று, அங்கிருந்து அந்த பச்சிளம் குழந்தையைத் தூக்கி எறிந்து கொலை செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்ல' சமைக்காம.. ஏன் ஹோட்டல்ல 'சாப்பாடு' வாங்குற?.. ஆத்திரத்தில் 'கணவர்' செய்த கொடூரம்!
- ‘பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்’! ‘பாலியல் வன்கொடுமை புகார்’.. நீதிமன்றம் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!
- இந்த வருஷத்துலயே ‘பெரிய ஜோக்’ இதுதான்.. ‘பும்ராவை’ சீண்டி.. ‘வாங்கிக் கட்டிக்கொண்ட’ பிரபல வீரர்..
- ‘தினமும் குடிச்சிட்டு வந்த கணவன்’!.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்’.. விசாரணையில் வந்த பகீர் தகவல்..!
- ‘வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை’!.. திடீரென சாய்ந்த மேசை’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
- ‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..
- ‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’!.. ‘ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்’.. சென்னையில் பரபரப்பு..!
- ‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..
- மைனர் சிறுமிகளால் ‘2 வயது தம்பிக்கு’ நடந்த கொடூரம்.. ‘டிவி நிகழ்ச்சி’ பார்த்துதான் ஐடியா கிடைத்ததாக ‘பகீர்’ வாக்குமூலம்’..
- ‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..!