பிறந்து '3 நாட்களே' ஆன குழந்தைக்கும், 'தாய்க்கும்' கொரோனா... 'அதிர்ந்துபோன' தந்தை வீடியோவில் 'உருக்கம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தைக்கும், தாய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை செம்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 26ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும், குழந்தையும் இருந்த அறையில் கொரோனா பாதித்த ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பெண் மற்றும் பிறந்து 3 நாட்களே ஆன அவருடைய குழந்தை இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது குழந்தை மற்றும் மனைவிக்கு நல்ல சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனை ஊழியர்களால் தனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்க கூடாது எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவசரகால' பயணத்திற்கு 'பாஸ்' வழங்குவதில் 'மாற்றம்'... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு...
- 'ஹெச்.ஐ.வி-க்கு' எதிராக போராடி... கொரோனாவால் 'உயிரிழந்த'... இந்திய வம்சாவளி விஞ்ஞானி!
- “அவருக்கு கொரோனா இருக்கு!”... ‘இளைஞர் எடுத்த சோக முடிவு!’.. வீடியோவால் நடந்த அவலம்!
- வல்லரசு நாடான 'அமெரிக்காவின்' தடையை மீறி... ஈரானுக்கு 'மருத்துவ உதவி' வழங்கிய நாடுகள் ... இனி என்ன நடக்கும்?
- ‘கடுமையான காய்ச்சல்’!.. ‘கிட்டத்தட்ட 8 நாள்..!’.. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த இளைஞர் பகிர்ந்த தகவல்..!
- கொரோனா விஷயத்துல... சீனா 'உண்மையைத்தான்' சொல்லுதுன்னு எப்டி நம்புறது?... அதிபர் குற்றச்சாட்டு!
- ‘ஆட்டோ, டேக்ஸி டிரைவர்களின் அக்கவுண்ட்டில் ரூ.5000 போடப்படும்’.. டெல்லி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
- ‘காவலரின் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய ஆளுங்கட்சி MLA!’... வீடியோ!
- VIDEO: ‘நடுராத்திரி யாருமில்லா நேரம்’.. ஒவ்வொரு கார்லையும் ‘மர்மநபர்’ செஞ்ச காரியம்.. மிரளவைத்த சிசிடிவி காட்சி..!
- 'கொரோனா வைரஸ் தடுப்பூசி’... ‘எப்போது பயன்பாட்டுக்கு வரும்’... ‘உலக சுகாதார நிறுவனம் முதல்’... ‘அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் வரை’... ‘தரும் விளக்கம் என்ன?’!