'ஒரு வண்டி கூட இன்னும் ஓடலியே...' 'கட்டி ஓப்பன் பண்றதுக்குள்ள...' - சுக்கு நூறாக உடைந்த பாலம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா மத்தியப்பிரதேசத்தில் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் வெயின்கங்கா ஆற்றின் மீது மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் ரூ.9 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டுதுள்ளது. மேலும் தற்போது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் பாலம் திறக்கும் பணியானது தள்ளி வைக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால், புதியதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கியோலரி தொகுதி எம்.எல்.ஏ. ராகேஷ் பால், 'கனமழை காரணமாக ஆற்றில் ஓடும் நீர் அழுத்தம் அதிகரித்து பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நான் இருக்கறப்போ அவங்க இப்டி பண்ணது எனக்கு புடிக்கல... அதனால..." - தாயை கொடூரமாக 'கொன்று'... மொபைலில் படம் எடுத்த 'மகன்'... அதிர வைக்கும் 'காரணம்'!!
- VIDEO: “செல்ஃபி மோகத்தால் ஆற்றுப் பாறையில் ஏறிய 2 பெண்கள்”.. நொடிப் பொழுதில் ‘எல்லாம் தலைகீழாய்’ மாறிய ‘பதைபதைப்பு’ சம்பவம்!
- "8 வருஷமா"... "264 கோடி செலவு செஞ்சு, கட்டுன பாலம்..." - ஓப்பன் பண்ண ஒரு மாசத்துல, இப்டி 'சல்லி சல்லி'யா உடைஞ்சு கெடக்கு...! - என்னதான் நடந்துச்சு?
- செல்போன்ல ‘இன்டர்நெட்’ தீர்ந்து போச்சு.. ‘ரீசார்ஜ்’ பண்ண மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீதம்..!
- தண்ணிப் புடிக்க போன இடத்துல 'பிரச்சனை'... 'இத' வேணா குடிச்சிட்டு போ... அவமானப்பட்ட இளைஞரின் 'விபரீத' முடிவு!
- 'சிங்கம்' படத்தின் 'அஜய் தேவ்கானே' அசந்து போகும் 'ஆக் ஷன் போஸில்...' '2 கார்களுக்கு நடுவே பயணித்த நிஜ போலீஸ்...' ''கடுப்பான ஐ.ஜி.-யின் ரியாக்ஷன்...'
- 'நிறை மாத கர்ப்பிணி'... 'போகும் வழியில் நடந்த துயரம்'... 'போலீசாரை பதறவைத்த இளம் தம்பதி'!
- 'எத்தன பேரு?'.. 'கான்கிரீட்' கலவை இயந்திர 'லாரியில்' சொந்த ஊருக்கு பயணித்த 18 பேர்!'.. 'சோதனையில்' அதிர்ந்துபோன 'காவல்துறை'!.. 'வீடியோ'!
- ‘அம்மா இறந்துட்டாங்கன்னு 8 மணிக்கு சொன்னாங்க’.. ‘ஆனா அதவிட முக்கியமான கடமை ஒன்னு இருக்கு’.. கண்கலங்க வைத்த மகன்..!
- கமல்நாத் ராஜினாமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ... பத்திரிக்கையாளருக்கு உறுதியான கொரோனா தொற்று ...