‘பினாயிலை எடுத்து மகள் குடிக்க முயல...’ ‘அம்மா எடுத்த அதிர்ச்சி முடிவு...’ நகைக்காக நடந்த சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசொந்த மகளுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஏழாவது மாடியிலிருந்து குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு நகரமான மும்பையின் ஒருஅடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலிசார் சம்பவம் நடைபெற்ற பகுதி சென்று விசாரணை மேற்கொண்ட போது சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியே வந்தது.
விசாரணையில் அம்மாவிற்கும், மகளுக்கும் கொஞ்சம் நாட்களாகவே ஒரு பரஸ்பர புரிதல் இல்லாமல் வந்துள்ளது. மேலும் இருவருக்கும் இடையே தங்க நகைக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிப் போன நிலையில், மனவருத்தம் அடைந்த 31 வயது மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட வீட்டிலிருந்த தந்தை மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மனைவியை காணவில்லை என குடியிருப்பு முழுவதும் தேடி அலைந்துள்ளார். அதன்பிறகே தன் மனைவி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது அவருக்கு தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அக்கா அந்த சில்லரைய எடுங்க..." நொடியில் '15 பவுன் நகை' அபேஸ்... திருடறதுல தாத்தா காலத்து 'டெக்னிக்கா' இருந்தாலும் 'ஏமாறும் பெண்கள்'...
- 'யார் சாமி இவரு?'... 'அயன் சூர்யாவுக்கே டஃப் குடுப்பாரு போலயே!'... 'தங்கம் கடத்த புது ரூட்டு!'... 'ஆடிப்போன அதிகாரிகள்'...
- 'அயன் சூர்யா ஸ்டைலில் கடத்தல்!!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு!'...
- கஷ்டப்பட்டு சம்பாதித்த 'பணம்' எப்போதும் வீண் போகாது... வறுமையிலும் ஆட்டோக்காரரின் நேர்மை...!
- ‘கொள்ளையடித்ததை’ வைத்து சொந்தமாக ‘நகைக்கடை’... 16 ‘நாட்கள்’ 400 கி.மீ. ‘பயணம்’, 460 ‘சிசிடிவிக்கள்’ சோதனை... ‘முடிவில்’ வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘சாலையோரம் சடலமாகக் கிடைத்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘தனியாகச் சென்றபோது’.. ‘மர்ம நபர்களால் நடந்த பயங்கரம்’..
- ‘லலிதா ஜுவல்லரி கொள்ளையில்’.. ‘சரணடைந்த முக்கிய குற்றவாளி’.. ‘11 கிலோ நகைகள் மீட்பு’..
- ‘விக்கிற்கு கீழே’.. ‘இப்படி எல்லாம் கூட ஒரு கடத்தலா?’.. ‘வசமாக சிக்கிய இளைஞர்’..
- ‘லலிதா ஜுவல்லரி நகைக்கடை வழக்கில்’.. ‘சிக்கிய கொள்ளையன்’.. ‘வெளிவந்துள்ள புதிய தகவல்கள்’..