‘டீ விற்பதில் தொடங்கியவர் மோடி!’.. ‘நெகிழ்ந்த ட்ரம்ப்!’.. ‘உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் செய்த காரியம்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாநமஸ்தே என்று பேசத் தொடங்கிய ட்ரம்ப், தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த தமது உண்மையான நண்பர் மோடிக்கு நன்றி கூறுவதாகவும், இணையதளம், சமையல் எரிவாயு சேவையை இந்தியாவுக்கு இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு சென்று சேர்த்துள்ளதாகவும் புகழாராம் சூட்டினார்.
தவிர, இந்த நாளில் இருந்து இந்தியர்கள் அமெரிக்க மக்களின் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளதாகவும், இந்த நாட்டிற்காக எல்லையற்ற சத்தியத்துடன் உழைக்கும் மோடி, இளம் வயதில் டீ விற்றவர் என்று கூறி நெகிழ்ந்தார் ட்ரம்ப். உடனே உணர்ச்சியால் எழுந்து வந்த பிரதமர் மோடி
ட்ரம்ப்புடன் கைகுலுக்கி நெகிழ்ந்தார்.
பின்னர் நட்புடன் தங்களிடம் வந்தால் வரவேற்போம் என்றும், பயங்கரவாதிகளுக்கு தங்களது கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்றும் பேசிய ட்ரம்ப், பிரதமர் மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, பக்திக்கும் கடின உழைப்புக்கும் வாழும் உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சின், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களால் இந்தியர்கள் உற்சாகமடைவதாக தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
9 ஆண்டுகளுக்குப்பின் நடந்த 'ரீயூனியன்' மீட்டிங்... 'கிளாஸ்மேட்டால்' இளம்பெண்ணுக்கு 'நேர்ந்த' கொடுமை!
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியாவில் ட்ரம்ப்!'... 'கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள் என்னென்ன?'... சிறப்பு தொகுப்பு!
- ‘மரத்தில் தொட்டில் கட்டி’.. கைக்குழந்தையுடன் வேலை பார்த்த ‘பெண் காவலர்’.. ட்ரம்ப் வருகை பாதுகாப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- 'ஐடிசி மௌரியா'...'ட்ரம்பிற்காக ரெடியான சாணக்யா'... ஷாக்கிற்கே ஷாக் கொடுக்கும் 'ரூம் வாடகை'!
- 'அதிபர் ட்ரம்புக்கான பாதுகாப்பு குழுவில்'... '5 லாங்கூர் இன குரங்குகள்'... எதற்காக தெரியுமா?
- "வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியது கிடையாது..." "மது அருந்துபவர்களையும் பிடிக்காது..." 'ட்ரம்ப்' கடைப்பிடிக்கும் தனிப்பட்ட 'பழக்கங்கள்' ...
- என் பொண்ணுக்கு ‘கொரோனா’ இல்ல... அவ ‘ஆபத்துல’ இருக்கா... ‘மீட்க’ கோரி ‘தந்தை’ எழுதிய ‘உருக்கமான’ கடிதம்...
- 'பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்'... 'சத்தியமா நான் எதிர்பாக்கல'... உருகி நின்ற இந்த நபர் யார்?
- ‘உங்கள் வீரமரணத்தை இந்த தேசம் ஒரு போதும் மறக்காது’... ‘புல்வாமா’ தாக்குதல் நடந்து ‘ஓராண்டு’ நிறைவு...
- ஆத்தாடியோவ்! 'நிமிஷத்துக்கு' ₹ 11 ஆயிரம்... ஒரு மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம்... நாளொன்றுக்கு ₹ 1.62 கோடி!
- ஒரே ஒரு 'ஸ்மால்' அட்வைஸ் தான்... தலைநகரை மீண்டும் 'தக்கவைத்த' அரவிந்த் கெஜ்ரிவால்!