'துப்பாக்கியை வைத்துக்கொண்டு'.. 'எம்.எல்.ஏ செய்த பதற வைக்கும் காரியம்'.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்ராகண்ட்டில் பாஜக எம்.எல்.ஏ கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டபடி, தனி அறை ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
உத்ரகாண்ட்டில் பாஜக எம்.எல்.ஏ-வான பிரணாவ் சிங் தனது அறையில் இரண்டு பெரிய துப்பாக்கிகளை கைகளில் வைத்துக்கொண்டு, மெலிதாக ஆட்டம் போடுகிறார். அவரைச் சுற்றி சிலர் ஆட்டம் போடுகின்றனர். முன்னதாக பத்திரிகையாளர் ஒருவரை அச்சுறுத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், இவ்வாறு ஆட்டம் போட்டுள்ள பிரணாவ் சிங் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதுபற்றி விசாரிக்கவுள்ளதாகக் குறிப்பிடும் போலீஸார், அந்த துப்பாக்கிகள் உரிமம் பெற்றவையா என்று சோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசியுள்ள பாஜக-வின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனில் புலானி, இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, பிரணாவ் சிங் மீது இதுபோன்ற புகார்கள் ஏற்கனவே எழுந்ததால் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, உத்ரகாண்ட் யுனிட்டில் பேசவிருப்பதாகவும் அனில் புலானி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாங்க பங்கு'.. 'ஆமா பங்கு'.. வைரல் வீடியோ!
- 'அட மலக் கொரங்கே'... 'விடாமல் துரத்தியதால்'.. 'கட்டிப்புரண்ட நபர்'.. வைரலாகும் வீடியோ!
- 'வந்ததும் தெரியல.. போனதும் தெரியல'.. ‘ஒரு நொடியில்’ பெண்மணியை பதற வைத்த சம்பவம்!
- 'வினையான விளையாட்டு'.. 'ஓடாத.. சுட்டுடுவேன்'.. 3 வயது மகனுக்கும் அம்மாவுக்கும் நேர்ந்த சோகம்!
- '7 வயது சிறுவனுக்கு'... நேர்ந்த கதி.. குடும்பமே சேர்ந்து செய்த பதறவைக்கும் காரியம்!
- 'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு? .. வைரல் வீடியோ!
- 'தியானம் இன்னும் முடியலே.. சூரியனை 40 மினிட்ஸ் லேட்டா உதிக்கச் சொல்லி ஆர்டர் போட்டேன்'.. 'வேற லெவல்'.. வீடியோ!
- ‘ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் எம்.எல்.ஏ செய்த அதிர்ச்சிக் காரியம்..’ வைரலாகும் வீடியோ..
- 'இதென்ன ஆஃப் பாயிலா?'... 'ஒரே கல்ப்-ல காணாம போயிருச்சு'.. வைல்டுலைஃப் வீடியோவில் ஆச்சர்யம்!
- 'நீ யார்யா.. நடுவுல'... 'முடியாது.. எவன் வேணாலும் வரட்டும்'.. 'அடிப்பீங்களா?'.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ!