'நீ ஆர்டர் போடுமா.. நாங்க பணி செய்றோம்'.. ஒருநாள் கமிஷனரான 17 வயது பெண்.. உருக வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் 17 வயதேயான வளிரளம் பெண் காவல்துறை ஆணையராக ஒருநாள் பொறுப்பினை வகித்துள்ளார்.
ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ரம்யா, ஹைதராபாத்தில் உள்ள ரச்சகுண்டாவில் ஒரு நாள் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்று, பதவி வகித்துள்ள சம்பவமும் அவருக்கு காவல்துறையினர் அளித்த ஒத்துழைப்பும் நெகிழ வைத்துள்ளது.
இந்த நிகழ்வின்போது காவல்துறை ஆணையருக்கான சீருடையின் காவல்துறை ஆணையரின் இருக்கையில் அமர்ந்து, ஆணையருக்கான பணி இணைவு கோப்பினில் கையெழுத்திட்ட ரம்யா, பெண்களின் பாதுகாப்பில் காவல்துறையினர் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ட்
POLICE, HEARTMELTING, RAMYA, POLICE
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கிளம்பிய ரயிலில்’... ‘அவசரத்தில் ஏறமுயன்று’... ‘தவறி விழப் போன பயணி’... 'நொடியில் காப்பாற்றிய போலீஸ்'!
- ‘மது அருந்திக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம்’.. ‘ஹோட்டல் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..
- 'எங்க வேணா ரசிகர் மன்றம் வெப்பேன்.. முடிஞ்சத பாத்துக்க' .. 'போதையில் போலீஸைத் திட்டி வீடியோ'.. ரசிகர்கள் கைது!
- 'காருக்குள் உல்லாசம்'.. 'போலீஸிடம் இருந்து தப்பித்த ஜோடியால்'.. 'இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோகம்'!
- ‘கில்லி படம் பாத்து... மிளகாய் பொடியோடு வந்தோம்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
- ‘39 பேரின் சடலங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற போலீஸார்’..
- 'திருமணமான 5 மாதத்தில்'... ‘பைக்கில் சென்ற இளம் காவலருக்கு’... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!
- 'பால் பவுடர் வச்சு இருந்ததுக்கு15 வருஷமா'?...'தண்டனையை ஒத்துக்கிட்ட இளைஞர்'...அதிரவைக்கும் காரணம்!
- 'போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க ஓடிய பிரபல ரவுடி' 'எதிர்பாராம நடந்த ஒரு சம்பவம்' சென்னை அருகே பரபரப்பு..!