டெல்லியில் பரபரப்பு... பிரதமர் மோடி இல்லத்தின் வளாகத்தில்... திடீர் தீ விபத்து...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.
டெல்லியில் லோக் கல்யான் மார்க் பகுதியில் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் தான் தற்போது பிரதமர் மோடி தங்கியிருக்கிறார். இந்நிலையில், இந்த இல்லத்தில் இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, 9 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் இருந்த தீ விபத்து என்பதால், உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடியின் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், ‘லோக் கல்யான் மார்க் பகுதியிலுள்ள பிரதமர் இல்லத்தில் மின்கசிவு காரணமாக சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அது பிரதமர் மோடி தங்கும் பகுதியிலோ அவரது அலுவலக பகுதியிலோ தீ விபத்து ஏற்படவில்லை. ஆனால், சிறப்பு பாதுகாப்பு படையின் (SPG) வரவேற்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்து உடனே கட்டுப்படுத்தப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஜனவரி 16-ம் தேதி 'பொங்கல்' விடுமுறை ரத்தா?... பள்ளிக் கல்வித்துறை 'அறிக்கையால்' பரபரப்பு!
- வாக்குச்சாவடிக்குள் நுழைந்து.. ‘வாக்குப்பெட்டிக்கு’ தீ வைத்த நபர்கள்..! உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பு..!
- 'நான் அவரோட தீவிர பக்தன்'...'தினமும் பாலாபிஷேகம்'...'பிரதமர் மோடி'க்கு கோவில் கட்டிய விவசாயி!
- 'யார் இந்த ஜேக்கப்'?...'சென்னையில் படிப்பு'...'இந்தியாவ விட்டு கிளம்புங்க'...அதிரடி நடவடிக்கை!
- பிரதமர் மோடி 'தடுக்கி விழுந்த, அந்த ஒரு படிக்கட்டை மட்டும் இடிச்சு!'.. .. உ.பி.அரசின் 'அதிரடி' முடிவு!
- ‘வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை’!.. ‘துடிதுடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்’.. மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..!
- கங்கை ஆணைய கூட்டத்திற்கு சென்றபோது... ‘திடீரென’ படிக்கட்டில் ‘தடுக்கி’ விழுந்த ‘பிரதமர் மோடி’...
- ‘அடுப்பு’ பத்தவைக்கவே பயப்படுவா... அவ ‘பயந்த’ மாதிரியே நடந்துடுச்சு... கதறும் ‘உன்னாவ்’ பெண்ணின் சகோதரி...
- 'மத ரீதியா பிரிக்காம இருந்திருந்தா இந்த குடியுரிமை மசோதா திருத்தம் தேவையே இல்லையே?!' - அமித் ஷா ஆவேசம்!
- 'உயிர் போகும் தருணத்தில்’... ‘நெருங்கிய நண்பனுக்கு ஃபோன் செய்து’... ‘கடைசி உதவி கேட்ட இளைஞர்’... 'மனதை உருக்கிய சம்பவம்'!