‘ரோடு வழியா போனா லேட் ஆகிடும்’.. 21 கிலோமீட்டர் நிற்காமல் சென்ற மெட்ரோ ரயில்.. உயிரை காக்க நடந்த உருக்கமான சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை மற்றொரு நபருக்கு பொருத்த மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி நகர் காமிநேனி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் ஒருவரது இதயம் ஜூப்ளிஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்.பி நகரில் இருந்து ஜூப்ளிஹில்ஸ் பகுதிக்கு சாலை வழியாக சென்றால் வாகன நெரிசல் காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் ஆகும்.
அதனால் மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி பயணிகள் இல்லாமல் சிறப்பு மெட்ரோ ரயிலில் இதயம் கொண்டு செல்லப்பட்டது. 21 கிலோ மீட்டர் தொலைவை 30 நிமிடங்களில் கடந்து, மருத்தவமனையில் இதயம் சேர்க்கப்பட்டது. உடனே அந்த நபருக்கு இதயத்தை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ‘பாதி வழியில்’ ரத்து.. தெற்கு ரயில்வே ‘முக்கிய’ அறிவிப்பு..!
- ‘மதுரைக்காரன் பாசக்காரன், ரோஷக்காரன்’.. ‘எதையுமே வித்தியாசமாக செய்பவன்’!.. அசரவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ..!
- ஓடும் ரயிலில் ‘நண்பன்’ பட பாணியில் பிரசவம்.. கடவுள் மாதிரி வந்த மாற்றுத்திறனாளி.. சினிமாவை விஞ்சிய சம்பவம்..!
- 'ரயில் தண்டவாளத்தில் அன்னப் பறவை செய்த காரியம்!'.. உடனடியாக 20 ரயில்களை ரத்து செய்து நிர்வாகம் காட்டிய நெகிழ்ச்சி!
- இப்படியெல்லாம் கூடவா நடக்கும்...? இவரோட இதயத்துல 'லப்டப்' சத்தம் கேட்கல...! 'அதுக்கு பதிலா...' - மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய ஆச்சரியம்...!
- 'பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில்’... ‘6 பேருக்கு உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி’... ‘வெளியான தகவல்’...!!!
- 'நடிகர் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்?’... ‘சகோதரர் சத்தியநாராயணா வெளியிட்ட தகவல்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
- “ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாதான் இருக்கு!” - ரஜினி உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?
- 'ரஜினிக்கு என்ன ஆச்சு?'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம்! ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!
- அந்த குறிப்பிட்ட ‘நேரத்தை’ தவிர இனி எல்லோரும் பயணிக்கலாம்.. தெற்கு ரயில்வே ‘முக்கிய’ அறிவிப்பு..!