'தேங்க்ஸ் மக்கா!'.. 'தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை'.. பரிதவித்த தாய் யானை.. நெகிழவைத்த மனிதர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை ஒன்று தொட்டிக்குள் விழுந்ததை, அடுத்து மனிதர்களின் உதவியோடு அந்த குட்டி யானை உயிரோடு மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியின் புறநகர்ப் பகுதியில் உள்ளது வனத்துறைக்கு சொந்தமான இடம். இங்கு தண்ணீர் குடிப்பதற்கான தொட்டி கட்டப்பட்டுள்ளது. அவ்வழியே வந்த குட்டியானை மிகவும் தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க முயன்றுள்ளது.
ஆனால் தண்ணீர் குடிக்கும்போது தவறிப்போய் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. இதனைக் கண்ட தாய் யானை குட்டி யானையை காப்பாற்ற முயன்றது. ஆனால் அப்பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்துவந்து ஜேசிபி உதவியுடன் குட்டியானை மேலே வர உதவினர்.
இதனைப் பார்த்த தாய் யானை, தன் குட்டியை மனிதர்கள் மீட்ட நிம்மதியுடன் காட்டுக்குள் சென்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'நீங்கலாம் வர்லனா என்ன ஆயிருக்கும்'.. 'குட்டி யானையை மீட்ட மனிதர்களை பார்த்து'.. 'தாய் யானை செய்த செயல்'.. நெகிழ வைக்கும் வீடியோ!
- ‘எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய மின்சார ரயில்’! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..! பரபரப்பு சம்பவம்..!
- ‘சுற்றுலா பயணிகளின் காரை வழிமறித்து’.. ‘ஏறி உட்கார்ந்த யானை’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
- ‘நொடியில் நடந்த பயங்கர விபத்தில்’.. ‘ஆற்றில் கவிழ்ந்த கார்’.. ‘5 மாத குழந்தையை தூக்கி வீசிக் காப்பாற்றிய தந்தை’..
- 'சின்னத்தம்பி பரவால்ல'.. ‘எங்க படையப்பா’லாம் பயங்கரம்.. 'ஒரு காட்டு காட்டிய காட்டு யானை!'
- Video: ‘கனமழையால் சகதியான கிணறு’... ‘ஒரு நொடியில்’... ‘தவறி விழுந்து தவித்த யானை’... வீடியோ!
- 'அரசு வேலை கிடைக்குறதே கஷ்டம்'...'இனிமேல் இது வேற இருக்கு'... அதிரடி அறிவிப்பு!
- ‘மேய்ச்சலுக்கு வந்த யானை’.. ‘எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம்’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!
- ‘ஒய் திஸ் கொலவெறி’.. ‘திடீரென ஆக்ரோஷமான யானை’ வைரல் வீடியோ..!