இந்த ஆளுக்கு கொஞ்சம் கூட 'மனசாட்சி' இல்ல... பொண்டாட்டிய போட்டு இந்த 'அடி' அடிக்குறாரு... பக்கத்துல வேற பச்ச 'கொழந்த' அழுதுட்டே இருக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, நாட்டின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறி வரும் நிலையில், அந்த கொடுமைகளில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில், நபர் ஒருவர் தனது மனைவியை அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டில் ஒன்றில் இருக்கும் அந்த நபர், தனது மனைவியை காலின் அருகே பிடித்து வைத்து கொண்டு மிகவும் கொடூரமாக அவரது மனைவியை கண்முன் தெரியாமல் தாக்குகிறார். இதில் உச்சகட்ட அதிர்ச்சியாக அவர்களின் கைக்குழந்தை அவர்களின் பக்கத்திலேயே தரையில் படுத்து கிடந்தது அழுதுகொண்டே இருக்கிறது. இறுதியில் மனைவி, தனது குழந்தையை கையில் எடுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின்னர் அந்த நபர் தனது மனைவியை எதுவோ சொல்லி மிரட்டுகிறார்.
இந்த வீடியோ, இணையத்தளங்களில் வெளியாக பலர் பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறை குறித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், அந்த நபருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிக்கிமின்' பனி 'மலைச் சிகரத்தில்...' 'இந்தியா-சீனா' வீரர்களிடையே மீண்டும் 'மோதல்...' 'வீடியோ' வெளியாகி 'பரபரப்பு'...
- '100 பெண்களை ஆபாசப்படம் எடுத்த நபர்...' 'பாத்ரூம், ட்ரெஸிங் ரூம்ன்னு ஒரு இடம் விடல...'கடைசியில இப்படி தான் மாட்டிருக்கார்...' 13 வருசமா இது தான் வேலை...!
- ‘8 நிமிடங்கள் 46 விநாடிகளில் மரணம்...' '5 அடி' தூரத்திலிருந்து ஜார்ஜ் இறப்பதை 'பார்த்தேன்...' 'வீடியோ எடுத்த சிறுமி விளக்கம்...'
- 'அந்த வீடியோ உண்மையானது அல்ல’... 'உள்நோக்கத்துடன்' வெளியிடப்பட்ட 'வீடியோ' அது... 'இந்திய ராணுவம் மறுப்பு...'
- "வயதானவரை கவனித்துவந்த பெண்!".. அந்த வீட்டிலேயே நகை, பொருட்களை திருடிவிட்டு செய்த ‘பலே’ வேலை!
- VIDEO: "தெரியும்ல.. நாங்கலாம் யாருக்கும் வளைஞ்சு கொடுத்து போனது இல்ல!".. வைரல் ஆகும் பாம்பு வீடியோ!
- 'தாய் பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போலயே'... வைரலாகும் சுட்டி பையனின் கியூட் வீடியோ!
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?
- உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா துயரத்திலும்... 'நம்பிக்கை' கொடுக்கும் 'மனிதர்கள்'... 'நெகிழவைக்கும்' சம்பவம்!...
- "வண்டில இருந்து கைய எடுங்க சார்!".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்!.. வீடியோ!