ஊழியரைக் கடத்தி 'அடைத்து' வைத்து... அந்தரங்க இடத்தில் 'சானிடைசர்' தெளித்து... 'சித்திரவதை' செய்த ஓனர்... ஷாக்கான போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகம்பெனி ஊழியரை கடத்தி அடைத்து வைத்து அவரது ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்த அவலம் நடந்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் வேலையிழப்பு, பொருளாதார சரிவு, வறுமை போன்றவை மக்களை வாட்ட ஆரம்பித்து இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலை விரித்தே ஆடத்தொடங்கி இருக்கின்றன. தற்போது ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது.
கோத்ரூட்டில் ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 30 வயது இளைஞர் ஒருவர் மேனேஜராக வேலை செய்துள்ளார். வேலை தொடர்பாக டெல்லி சென்ற அவர் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மே 17-ம் தேதி புனே திரும்பி இருக்கிறார்.
வெளியூரில் இருந்து வந்ததால் 17 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அவரது ஓனர் சொல்லி இருக்கிறார். மேனேஜர் கையில் காசு சுத்தமாக இல்லை. வேறு வழியின்றி கையில் இருந்த டெபிட் கார்டு, செல்போனை அடகு வைத்து தங்கியிருக்கிறார். இதனியிடையே கடந்த ஜூன் 13-ம் தேதி கம்பெனி ஓனர் இன்னும் சிலருடன் சேர்ந்து மேனேஜரை கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளார்.
மேலும் கம்பெனி பணத்தை செலவு செய்ததாக அவரை அடித்து, உதைத்து அவரது ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்து சித்திரவதை செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து தப்பித்த மேனேஜர் காவல் நிலையத்தில் புகாரளிக்க தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து இருக்கிறார்களாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வார்டில் 'கபடி'... வீடியோ வைரலானதால் பரபரப்பு!
- மாடு மிதிச்சி கால் 'ஊனமா' போச்சு... 70 கி.மீ தூரம், 8 மணி நேர சைக்கிள் பயணம்... '73 வயது' முதியவரின் நெகிழ்ச்சிக்கதை!
- இவ்ளோ 'பெரிய' வீட்டுல... ஒரு எடத்துல கூட 'சிசிடிவி' கேமரா இல்ல... 'அதிர்ந்து' போன போலீஸ்!
- சென்னையில் 'கல்லூரி' மாணவர் வெட்டிக்கொலை... தப்பி ஓடிய 7 பேர் 'கும்பலுக்கு' வலைவீச்சு!
- சென்னை டூ புதுக்கோட்டை: சொந்த ஊரில் 'மனைவி'யை அடக்கம் செய்ய... சென்றவருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்!
- சென்னை, மும்பையை விட 'பலமடங்கு' அதிகம்... திணறும் 'மெட்ரோ' நகரம்... அச்சத்தால் வீடுகளை 'காலி' செய்யும் மக்கள்!
- அப்பாடா! 8 நாட்களுக்கு பின் 'தமிழகத்துக்கு' கிடைத்த நற்செய்தி... இப்போ தான் கொஞ்சம் 'நிம்மதியா' இருக்கு!
- “இந்த சித்த மருந்து கொரோனாவை ஒழிக்குமா?.. மத்திய அமைச்சகம் ஆகஸ்டு 3-க்குள் இத பண்ணனும்!”... சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி உத்தரவு!
- கொரோனாவுக்கு மத்தியிலும்... யூ-டியூபில் 'சம்பாதித்து' ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய இளைஞர்... 1 மாச 'வருமானம்' எவ்ளோ தெரியுமா?
- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 'அழிந்து' போன சிசிடிவி காட்சிகள்... என்ன காரணம்? வெளியான 'அதிர்ச்சி' தகவல்!