‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் மனைவி நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை கணவன் அவருடைய அண்ணனுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அகமதாபாத்திலுள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யாங் பர்மர். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கு பிறகு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட பர்மர், முதல் மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பர்மர் தனது முதல் மனைவி நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை அவருடைய அண்ணனுக்கும், தந்தைக்கும் அனுப்பியுள்ளார். புகைப்படத்தை அனுப்பிய பர்மர், “இது என்னால் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே” என அதனுடன் ஒரு குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளார். மேலும் பர்மர் அந்த புகைப்படங்களை அவருடைய இரண்டாவது மனைவியின் அண்ணனுக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் வந்த தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்துபோன அவருடைய அண்ணன் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..
- ‘எஜமானரைக் காப்பாற்ற கடைசிவரை போராடிய நாய்’.. ‘ஈவு இரக்கமின்றி’ முகமூடி கும்பல் செய்த.. ‘நடுங்க வைக்கும் காரியம்..’
- 'பாஸ்வேர்ட் தெரிஞ்சா என்ன'?... 'வேற யாரும் 'வாட்ஸ்அப் மெசேஜ்' பாக்க முடியாது... அதிரடி அப்டேட்!
- ‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’
- ‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- ‘நம்பி வந்த மனைவிக்கு..’ சாலையிலேயே நடந்த பயங்கரம்.. கணவரின் செயலால்.. ‘அச்சத்தில் உறைந்து போன தெரு மக்கள்..’
- ‘போர்வையில் சுற்றிக் கிடந்த தாயின் உடல்’.. ‘அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர்’.. ‘மகன் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- சாக்லெட் வாங்கிக் கொடுத்து.. ‘கொடூரத் திட்டம் போட்ட தந்தை’.. ‘கையும் களவுமாகப் பிடித்த மகள்’.. அடுத்து செய்த துணிச்சல் காரியம்..
- 'ஜீவனாம்சமா கேட்குற?'... ‘பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'நண்பருடன் சேர்ந்து, கணவர் செய்த காரியம்'!
- 'அப்பா சாகல'... 'என்ன ஆசீர்வாதம் பண்ணிட்டாரு'...'இறந்த தந்தையின் முன்பு திருமணம்'...நெகிழவைத்த மகன்!