தீராத சந்தேகம்.. 'இன்னைக்கு' தான் உனக்கு 'கடைசி' நாள்.. எச்சரித்த மனைவியை.. கொன்ற கணவன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியை சேர்ந்த ராஜு, நீலம் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான வீடொன்றில் நீலம் தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டை விற்கப்போவதாக நீலத்தின் மாமியார் தெரிவித்துள்ளார். இதற்கு நீலம் மறுக்க மாமியார்-மருமகள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அந்த நேரம் ராஜு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் கடந்த 8-ம் தேதி இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டையில் இதுதான் உனக்கு கடைசிநாள் என நீலம், ராஜூவை எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் அடியாட்கள் வைத்து தன்னை கொன்று விடுவாளோ? என்று பயந்த ராஜு மனைவி நீலத்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தகவல் அளிக்க போலீசார் ராஜூவைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி நீலத்துக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக ராஜுவுக்கு இருந்த சந்தேகமும் இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியோடு வந்த’.. ‘இளைஞரின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோய் நின்ற சென்னை போலீஸார்’..
- ‘இறந்த மகளை புதைக்க குழி தோண்டிய அப்பா’.. ‘குழிக்குள் உயிருடன் இருந்த இன்னொரு குழந்தை’ மிரள வைத்த சம்பவம்..!
- 'சமைச்சிக்கிட்டு இருந்தாங்க'...'திடீர்னு அலறல் சத்தம் கேட்டுச்சு'... '11 பேரை காவு வாங்கிய கோரம்'!
- காருக்குள் 'மிளகாய்த்தூள்'.. கல்யாண 'பத்திரிக்கைகள்'.. திருப்பூரை 'அதிரவைத்த' இரட்டைக்கொலை!
- சாலையோரம் அசந்து தூங்கிய பக்தர்கள் மீது மோதிய பேருந்து..! பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!
- ‘எவ்வளோ சொல்லிப் பார்த்தும் கேட்கல’... 'காதல் மனைவிக்கு'... 'கணவரால் நேர்ந்த கொடூரம்'!
- மனைவியை 'அடித்த' கணவர்.. ஐந்து மாத 'குழந்தை' பரிதாப பலி.. கணவர் தலைமறைவு!
- 'விஜயதசமி கொண்டாட வரல'...'ஆசிரியர் குடும்பத்தை இப்படி சிதைச்சிட்டாங்களே'... உறைய வைக்கும் சம்பவம்!
- ‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'!