‘அவங்க நமக்கு கடவுள் மாதிரி’.. கொரோனா வார்டில் நடந்த அத்துமீறல்.. தர்ம அடி கொடுத்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வார்டில் செவிலியருக்கு ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் அரசு மருத்துமனையில் கொரோனா வார்டு அமைந்துள்ளது. அங்கு செவிலியர் ஒருவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது நோயாளியுடன் இருந்த நபர் ஒருவர் திடீரென செவிலியருக்கு முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் அந்த நபரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போதும் அந்த நபர் செவிலியரிடம் அத்துமீற முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் கொரோனா வார்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட செவிலியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பெயர் விஜய்குமார் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் தன்னலம் கருதாது சேவை செய்து வரும் செவிலியரிடம் இதுபோல் அத்துமீறியதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கோவாக்சின்' போட்டவங்களுக்கு 'கிரேட்' நியூஸ்...! 'இது உண்மையாவே மிகப்பெரிய அங்கீகாரம்...' - உச்சகட்ட மகிழ்ச்சியில் பாரத் பயோடெக் நிறுவனம்...!
- 'பஸ் பாஸ்' மாதிரி... இது 'தடுப்பூசி பாஸ்'!.. வீட்டை விட்டு வெளிய வந்தா... 'இது' கட்டாயம்!.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த நாடு!
- 'என்ன ஆச்சு நம்ம சென்னைக்கு'... 'இந்த மண்டலங்களின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா'... பின்னணி காரணம்!
- 'இப்படி இருந்தா எப்படி'?... 'இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை'... மத்திய அரசு கடும் எச்சரிக்கை!
- அதான் '3-வது' அலை தான் வரப்போகுதே...! அப்போ '2-வது அலை' முடிஞ்சுருக்கும்னு நினைச்சீங்களா...? - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறிய 'அதிர்ச்சி' தகவல்...!
- ‘என்னது மறுபடியும் மொதல்ல இருந்தா..!’.. ஒரு வருசம் கழிச்சு வூகானில் வேகமாக பரவும் கொரோனா.. சீனா எடுத்த அதிரடி முடிவு..!
- லாக்டவுனுக்கு அப்புறம் ரொம்ப 'ஓவரா' போறாங்க சார்...! 'பார்க்க சகிக்கல...' 'எவ்வளவோ சொல்லி பார்த்தாச்சு...' 'ரோட்டில் எழுதப்பட்ட வாசகம்...' - கதறும் இளசுகள்...!
- 'சின்னமையைப் போல அதிவேகமாக பரவும் 'டெல்டா வகை' கொரோனா'!.. லீக்கான அமெரிக்காவின் சீக்ரெட் ரிப்போர்ட்!.. நடுங்கவைக்கும் பின்னணி!
- ஹேய் கொரோனா...! 'வாக்சின் போட்டும் மூணு தடவ வந்துட்ட...' 'நாலாவது தடவலாம் உன்ன வர விடமாட்டேன்...' - நம்பிக்கையுடன் கூறிய டாக்டர்...!
- ‘தப்பான திசையில போய்ட்டு இருக்கோம்’!.. இனி தடுப்பூசியே போட்டாலும் ‘இது’ கட்டாயம்தான்.. அமெரிக்க அரசு அதிரடி..!