'முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க...' இந்த மாதிரி நிலைமைல 'அவர' விடுவிக்க முடியாது...! - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பணியில் இருக்கும் நிலையில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரான ஆலன் பந்தோபத்யாய் பதவி காலம் இன்றுடன் முடிகிறது.
பதவிக்காலம் நிறைவடையவுள்ள காரணத்தால் தில்லி உள்துறை அமைச்சகத்தில் ஆலன் பந்தோபத்யாய் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பணி ஓய்வு பெறவிருக்கும் தலைமை செயலரை விடுவிக்க இயலாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'கொரோனா காலகட்டத்தில் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தலைமைச் செயலாளரை திரும்பப்பெறும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்' என முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'Sorry, எனக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு'... 'காத்திருந்த பிரதமர்'... 'அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மம்தா'... பரபரப்பு சம்பவம்!
- 'ஒத்த காலுல நின்று ஜெயிப்போம்ன்னு சொல்லுவாங்களே அதானா இது'?... 'அதிர்ந்த மேற்கு வங்காளம்'... ஒரே பெயர் 'மம்தா'!
- '5 ரூபாய் சாப்பாடு'... 'கர்ப்பிணி பெண்களுக்கு 731 நாட்கள் விடுமுறை'... திரும்பிப் பார்க்க வைத்த மம்தாவின் தேர்தல் அறிக்கை!
- மம்தா பானர்ஜியின் கட்சியில் இணைந்த ‘பிரபல’ கிரிக்கெட் வீரர்.. வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறக்க திட்டமா..?
- அக்டோபர் 1ம் தேதி முதல் ‘தியேட்டர்கள்’ திறக்கப்படும்.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
- இது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!
- 'இதெல்லாம் ரொம்ப 'ஓவர்'... நான் அனுமதிக்கவே மாட்டேன்...முதல்வர் எடுத்த அதிரடி!
- ‘ஒன்லி ரசகுல்லா மட்டும்தான்.. ஒரு ஓட்டு கூட கெடைக்காது.. ஹோக்கே?’.. மோடியை சாடிய மம்தா!