குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில், போலீசார் மீதும் தாக்குதல்கள் நடைப்பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டம் ஆகியுள்ளது. இருந்தப்போதிலும் இந்தச் சட்டதிற்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைப்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மங்களூரு நகரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது 2 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் போராட்டத்தின் போது, காவலர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் காவல் துறையினரின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில்,காவலர்களில் இருவர் சிக்கிக் கொள்ள அவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்க’!.. ‘ரத்தத்தால் அமித்ஷாவுக்கு கடிதம்’!.. அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!
- 'மத ரீதியா பிரிக்காம இருந்திருந்தா இந்த குடியுரிமை மசோதா திருத்தம் தேவையே இல்லையே?!' - அமித் ஷா ஆவேசம்!
- ‘ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு’.. ‘இனி எல்லாமே ஒரே அடையாள அட்டையில்’..?
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’
- 'இங்கிருந்த பாதைய காணோம் சார்'.. 'அதான் இப்படி பண்ணிட்டேன்'.. ஊபர் டிரைவர் செய்த வைரல் காரியம்.. வீடியோ!
- ‘ரூ.10 -க்கு கேப் வசதி’.. ‘அசத்தும் சென்னை மெட்ரோ’.. புக் செய்வது எப்படி..?
- 'அப்சொல்யூட்லி'.. 'என்னா ஒரு வரலாறு காணாத டெசிசன்'.. 'என்னோட சப்போர்ட் கண்டிப்பா உண்டு'!
- என்ன அமித்ஷா வீட்லயே இந்த நிலைமையா? அப்படி என்ன நடந்துச்சு? நீங்களே பாருங்க!
- ’முதல்முறை இலவச ரைடு.. ஏப்ரல் வரை ஆஃபர்கள்’.. பிரபல கேப் நிறுவனம் அதிரடி!