“மொத்தமா 45 குடும்பம், 5 மாடி 'கட்டிடம்... சர சரவென நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த சோகம்...” அயராது தொடரும் மீட்புப் 'பணி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மக்கட் தாலுகாவின் கஜல்புரா என்னும் பகுதியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடம் ஒன்றில் சுமார் 45 குடும்பங்கள் வரை வசித்து வந்ததாக தெரிகிறது. நேற்று திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளில் அங்கு வசித்து வந்த ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர், போலீசார், தீயணைப்புப் படையினர் அங்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 20 பேரை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து, அந்த கட்டிட இடிபாடுகளில் 19 பேர் வரை இன்னும் சிக்கியுள்ளதாகவும், இந்த கட்டிட விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் தீவிரமாக, தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனா இருக்கானு தெரிஞ்சுக்கணும்னா... இந்த 'டெஸ்ட்' கண்டிப்பா பண்ணணும்"... மூக்கில் இருந்து சாம்பிள் எடுப்பது போல் இளம்பெண்ணின் அந்த... - 'படுபாதக' செயலில் ஈடுபட்ட 'லேப் டெக்னீசியன்'!!
- "வழக்கம் போல தெரு 'நாய்'க்கு சாப்பாடு குடுத்துட்டு இருந்தோம்"... அப்போ அந்த பாலத்துக்கு பக்கத்துல... ஒருத்தரு 'நாயை' புடிச்சு,,.. '40' வயது நபரின் கொடூர செயலால் உறைந்து நின்ற இளைஞர்கள்!!
- ‘குடிக்கிற தண்ணியில விஷம்’.. 2 குட்டியுடன் இறந்த ‘தாய் புலி’.. நெஞ்சை பதறவைத்த கொடுமை..!
- "ஆக்ஸிஜன் சப்ளை இல்ல... 'ஏரி' பிங்க் நிறத்துல மாறிடுச்சு!".. வல்லுநர்கள் அதிர்ச்சி!.. இயல்புக்கு மாறாக இருக்குனு சொல்றாங்க!
- 'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க?...'
- 'வீரியம்' கொண்ட வைரசாக 'உருமாறும் கொரோனா...' '41% பேர்' பலியாவதாக 'தகவல்...' 'தமிழகத்தில் பரவுகிறதா?' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன?'
- '2 நாளுக்கு யாரும் வெளியே வராதிங்க...' 'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...' '138 ஆண்டுகளுக்கு' பின் 'மும்பையை' தாக்கும் 'புயல்'...
- ‘பெற்ற தந்தை உடலை பெற மறுத்த மகன்’.. ‘இந்து’ முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த ‘முஸ்லிம்கள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- "அம்மாடியோவ்... இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை ..." கடைசில 'ரயில் டிக்கெட்' காசை... நாங்கதான் 'கொடுத்தோம்...' 'மகாராஷ்டிரா' உள்துறை அமைச்சர் கடும் 'குற்றச்சாட்டு...'
- 'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'