VIDEO: 'அந்த டேஸ்ட் நாக்குல ஒட்டிகிச்சு...' 'கல்லோட ருசிய வேற எதுவுமே அடிச்சிக்க முடியாது...' இது எல்லாத்துக்கும் காரணம் ஒரு 'பாட்டி' தான்...! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் ஒருவர் கற்கள் சாப்பிடுவதை தன் விருப்பமாக கொண்டு தினமும் 250 கிராம் சாப்பிட்டுவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், சத்ரா மாவட்டம் அடர்கி குர்ட் கிராமத்தில் வசித்து வருகிறார் 78 வயதான ராமதாஸ் போக்கே என்னும் முதியவர். ஆனால் இவர் உணவு பழக்கத்தில் மற்றவர்களை போல இல்லாமல் கடந்த 32 வருடங்களாக கற்களை தின்று வரும் செய்தி பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய கற்கள் தின்னும் பழக்கத்தை குறித்து கேட்கும் போது, ராமதாஸ் போக்கேவிற்கு சிறுவயதில் ஏற்பட்ட வயிற்று வலிக்கு எந்த மருந்தும் கைக்கொடுக்காத நிலையில், அக்கிராமத்தில் இருந்த பாட்டி ஒருவர் கல்லை தின்னுமாறு கூறியுள்ளார்.
இவரும் கற்களை சாப்பிட்டவுடன் ராமதாஸ் போக்கேவின் வயிற்று வலி சரியாகியுள்ளது. அதிலிருந்து தினமும் 250 கிராம் கற்களை சாப்பிட தொடங்கி 32 வருடங்களாக தொடர்ந்து வருகிறார்..
ராமதாஸின் கற்கள் சாப்பிடும் இந்த வழக்கத்தை அவர்களின் குடும்பத்தார் கண்டித்தாலும், கல்லின் ருசி பழகி போனதால் மற்ற உணவுகளை விட கற்களையே விரும்பி உண்கிறார். இதனால் இவர் யாருக்கும் தெரியாமல் கற்களை சாப்பிட்டு வருவதாக கூறுகிறார். இவரின் இந்த பழக்கமானது மனநல அளவில் ஏதாவது பாதிப்பின் விளைவாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு கல்லை மட்டும் ரோட்டுக்கு நடுவுல வச்சிடுவாரு...' 'அடுத்தது எல்லாமே அவர் போட்ட திட்டப்படியே நடக்கும்...' - கடைசியில 'அத' எடுத்திட்டு எஸ்கேப் ஆயிடுவாரு...!
- "கிராமத்த விட்டுட்டு எல்லாரும் நகரத்துக்கு போனாங்க!".. 30 வருட உழைப்பை சாதனையாக்கிய முதியவருக்கு.. 'ஆனந்த மகிந்திரா' கொடுத்த சர்ப்ரைஸ்!
- 'கால் வயிறு கஞ்சியாவது குடிக்கணுமே'... 'சமைக்கிற பொருள் எல்லாம் கழிவறைக்குள்'... 'முதியவர் சொன்ன காரணம்'... நெஞ்சை நொறுக்கும் அவலம்!
- “அசுர வேகத்தில் வந்த ரயில்.. வீல் சேருடன் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர்!”.. ‘அசகாயமாக’ வந்த பெண் ‘போலீஸ்’ செய்த ‘வைரல்’ காரியம்! வீடியோ!
- "வயசானவரு, ஹெல்ப் கேக்க கூப்பிட்டாருனு நினைச்சோம்"... "ஆனா அவரோட மனசு இருக்கே"... முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்!
- 'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' "இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா?..." 'யாருகிட்ட...!'
- ‘வான்டடா போய் வம்புக்கு இழுத்து...’ ‘போதையில நிம்மதியா தூங்கி கொண்டிருந்த மனுசன...’ பதபதைக்க வைக்கும் உச்சக்கட்ட பயங்கரம்...!
- ‘அவரு என் அப்பா தாங்க’... ‘உதவித் தொகை எடுக்க வந்தபோது’... ‘வழிதவறி மயங்கிக் கிடந்த முதியவர்’... ‘மனிதநேயத்தோடு செயல்பட்ட இளைஞர்’!
- ‘4 வயது சிறுமிக்கு’... ‘பக்கத்து வீட்டு தாத்தாவால்’... 'சென்னையில் நடந்த சோகம்'!
- 'அந்த தாத்தா தான் சாக்கலேட் வாங்கி கொடுப்பாரு'...'அதிர்ந்த மருத்துவர்கள்'...சிறுமிக்கு நடந்த கொடூரம்!