VIDEO : 'பிரியாணி', 'பிரைட் ரைஸ்'ன்னு... ஒண்ணில்ல, ரெண்டில்ல... மொத்தம் '101' 'உணவு' வகைகள்... மருமகளுக்காக சும்மா தரமான 'விருந்து' கொடுத்த 'மாமியார்'... குடுத்து வெச்ச 'பொண்ணு'யா!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமதுரை மாவட்டத்தில் தனது மருமகளுக்காக வீட்டில் 101 வகை உணவு பொருட்களை தயாரித்து வைத்த மாமியார் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த அபுல் கலாம் மற்றும் அகிலா அபுல் கலாம் தம்பதியரின் மகனுக்கு கடந்த சில நாடளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, திருமணம் நடத்த கடும் கட்டுப்பாடுகள் அமலிலுள்ள நிலையில், மிகக் குறைவான ஆட்களே திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்த நிலையில், தனது மருமகளுக்கு ஒரு அதிரடி விருந்தை கொடுக்க அகிலா அபுல் கலாம் முடிவு செய்துள்ளார்.
அதற்காக பிரியாணி, பிரைட் ரைஸ், பரோட்டா, சூப் என மொத்தம் 101 உணவு வகைகளை தனது கைப்பட தயாரித்து விருந்து பரிமாறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் இதே போன்று ஆந்திராவில் மாமியார் ஒருவர் தனது மருமகனுக்காக 67 உணவு வகைகளை தனது கைப்பட தயாரித்து விருந்து பரிமாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : சீரியஸா 'அரசியல்' பத்தி... வீடியோ 'கால்'ல பேசிட்டு இருந்தப்போ,,, நிர்வாணமா நடந்து சென்ற நெறியாளர் 'மனைவி'... வைரல் 'வீடியோ'!!!
- VIDEO: 'மருமகன்' வீட்டுக்கு வராருன்னு... தடல் புடலா 'விருந்து' ரெடி பண்ண 'மாமியார்'... விதவிதமா மொத்தம் '67' வகை சாப்பாடாம்!’ - இந்த மாதிரி 'மாமியார்' எல்லாம் எங்கயா இருக்காங்க???
- 'மாமியாரை தாக்கிவிட்டு கடத்தப்பட்ட புதுமண பெண்'... 'பதறிய கணவர்'... எதிர்பாராமல் நடந்த புதிய திருப்பம்!
- 'மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு இதான் சாப்பாடா'?... 'பந்தியில் வந்த சண்டை'.... புதுமாப்பிள்ளையால் மச்சானுக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘முதலிரவில் தகராறு’!.. புதுமாப்பிள்ளை கையிலெடுத்த விபரீதம்.. கல்யாணம் ஆன ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!
- 'என்ன' நடந்தாலும் 'நிச்சயம் பண்ணிய' பெண்ணை 'கல்யாணம்' பண்ணியே 'தீருவேன்'!.. கொரோனா லாக்டவுனால் மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு!'
- ‘லாக்டவுனில் மளிகை பொருட்கள் வாங்க போன பேச்சுலர்!’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு!’ .. வீடியோ!
- ‘அம்மாவோட நினைவுத் தினம்’... ‘1,500 பேருக்கு ஒரே நேரத்தில் ஆசையாக’... ‘விருந்து வைத்த இளைஞர்’... ‘கடைசியில் நேர்ந்த துயரம்’!
- கொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்!’...
- நிச்சயதார்த்தத்தின் போது.. ஓட்டம் பிடித்து, வீடு திரும்பிய ‘மாப்பிள்ளையின் அப்பா, மணமகளின் அம்மா’... மீண்டும் நடந்த ட்விஸ்ட்!