இந்தியாவில் முதல் முறையாக 'மாநில முதல்வருக்கு' கொரோனா!.. தொற்று உறுதியானதும் அவர் சொன்னது என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் சுயதனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்தபடியே காணொலி காட்சி மூலம் நடவடிக்கைகள் எடுப்பேன் என்றுள்ளார்.
இந்தியாவில் மாநில முதல்வர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 5 வருஷம் 'சம்பளமில்லா' விடுமுறை... 50% அலவன்ஸ் கட் எல்லாம் உண்டு... ஆனா யாரையும் 'வேலையை' விட்டு தூக்க மாட்டோம்!
- ஊருக்கெல்லாம் வேலை தேடி 'தந்தவங்களுக்கே' இப்படி ஒரு நெலமையா?... நூற்றுக்கணக்கான ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
- அவசர அவசரமாக 'எரிக்கப்பட்ட' ஆவணங்கள்... இழுத்து 'மூடிட்டு' எங்க நாட்ட விட்டு போங்க... சீனாவை பழிதீர்த்த அமெரிக்கா?
- சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி... 'சிறைக்கு' சென்ற எஸ்.ஐ-க்கு கொரோனா... இன்ஸ்பெக்டருக்கு திடீர் உடல்நலக்குறைவு!
- “கொரோனா பரவுனதே இப்படி ஒரு சம்பவத்துனாலதான்!”.. சூப் சாப்பிடும்போது ஷாக் ஆன குடும்பம்.. பதறிப்போய் எடுத்த திடீர் முடிவு!
- “கொரோனா உள்ளவங்கள கண்டு புடிக்குறதுலயே ஆயுசு போகுது!”.. புதிய யோசனையுடன் களத்தில் குதித்த நாடு!
- இந்தியாவின் COVAXIN!.. வெற்றிகரமாக டெல்லி நபருக்கு செலுத்தி முதல் பரிசோதனை!.. எய்ம்ஸ் மருத்துவர்கள் பெருமிதம்!
- எத்தன வெரைட்டி இருந்தாலும்... என்னைக்கும் நாம தான் 'டாப்பு'... லாக்டவுனுக்கு மத்தியிலும் 5.5 லட்சம் ஆர்டர்களுடன் முதலிடம்!
- விருதுநகரில் மேலும் 423 பேருக்கு கொரோனா!.. தூத்துகுடியில் தொடரும் தொற்றின் வேகம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 6,504 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!