'இனிமேல் கவர்மெண்ட் ஆபிசில்...' 'மாட்டு சிறுநீர் பினாயில் தான் யூஸ் பண்ணனும்...' - மத்தியப் பிரதேச அரசு உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு அலுவலகங்களில் இனி மாடுகளின் சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை பயன்படுத்த வேண்டும் என மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் ஜனவரி 31ஆம் தேதியன்று மத்திய பிரதேச பொது நிர்வாகத் துறை, இனி அனைத்து விதமான அரசு அலுவலகங்களிலும் வேதியியல் முறையிலான பினாயிலுக்குப் பதிலாக மாட்டுச் சிறுநீர் மூலம் தயாரிக்கப்பட்ட பினாயிலை பயன்படுத்தியே வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவை பிறப்பித்த பொது நிர்வாகத் துறைச் செயலாளர் நிவாஸ் சர்மா, மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக நாட்டிலேயே முதல்முறையாக பசு அமைச்சரவை என தனியாக ஒன்று உருவாக்கப்பட்டுதுள்ளதாகவும், கடந்த நவம்பர் மாதம் நடந்த முதல் பசு அமைச்சரவைக் கூட்டத்தில் மாட்டு சிறுநீர் பினாயிலை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டதுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அறிமுகமாகும் நேச்சுரல் பெயின்ட்...' 'பசுவோட சாணம் தான் இதுல முக்கிய பொருள்...' - அறிமுகம் செய்யும் மத்திய அமைச்சர்...!
- 'என் புள்ளைங்கள விட நான் தான் நெறைய சம்பாதிக்குறேன்...' 'பிரமிக்க வைக்கும் பாட்டியோட ஆனுவல் இன்கம்...' - பால் விற்று சாதனை...!
- 'சிறுநீர் பரிசோதனையில் நடிகை செய்த சீட்டிங்?'.. 'வெட்கக் கேடானது' என அதிகாரிகள் தகவல்! தடதடக்கும் போதைப்பொருள் வழக்கு!
- 'வண்டிய நிறுத்துனா அதுவும் நிக்குது...' 'ஸ்டார்ட் பண்ணினா கூடவே வருது...' 'காரணம் தான் அதுல ஹைலைட்...' - 'தாசில்தார நகர விடாத மாடு...!
- VIDEO: 'பாசப் போராட்டம்' நடத்தி... பிரிந்த காதலியுடன் மீண்டும் இணைந்த காளை!.. 'மஞ்சமலை-லக்ஷ்மி'யின் கியூட் 'குட்டி' லவ் ஸ்டோரி! - நெகிழ வைக்கும் சம்பவம்!
- VIDEO: "என்னை விட்டு பிரியாதே அன்பே"!.. பிரிந்து செல்லும் பசுவை விரட்டிச்சென்று... காளை மாடு நடத்திய 'பாசப் போராட்டம்'!.. வைரல் வீடியோ!
- 'பசுவுடன் உடலுறவு கொண்ட நபர்...' 'மாட்டு கொட்டகைக்கு உள்ள அடிக்கடி போக்கு வரத்தா இருந்துருக்காரு... சிசிடிவிய பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...!
- 'வேட்டைக் கும்பல்' வைத்த நாட்டு 'வெடி குண்டு...' 'வாய் சிதறி' உயிருக்கு போராடும் 'பசு...' 'மனம் வெதும்பிப்' போன 'விவசாயி...'
- 'பலாப்பழத்துல விஷத்த வச்சு...' 'தித்திப்பா இருந்தனால 3 பசுக்களும் நல்லா சாப்ட்ருக்கு...' உள்ளத்தை கலங்க செய்யும் கொடூரம்...!
- 'சினை மாட்டுக்கு' வெடி வைத்துவிட்டு 'தலைமறைவான நபர்...' '10 நாட்களுக்குப்' பிறகு போலீசார் சுற்றி வளைத்து 'கைது...'