இனி 'கவர்ன்மெண்ட்' வேல ... நம்ம 'ஸ்டேட்' பசங்களுக்கு மட்டும் தான்,,.. முதல்வர் வெளியிட்ட பரபரப்பு 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'ஒற்றை குடிமக்கள் கணக்கீடுக்கு மாநில அரசு தயாராகி வருகிறது. அதனால், ஒவ்வொரு சலுகைக்கும் மாநில மக்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டாம். அரசு வேலையில் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'மத்தியப் பிரதேச மாநிலத்தின் அனைத்து அரசு வேலைகளும் இனிமேல் மாநில மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படும். இதற்கான சட்ட திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும்' என தெரிவித்துள்ளார்.
மேலும், '10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாநில இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்புகள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மாநில இளைஞர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டியது நம்முடைய கடமை' என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்ல எல்லாரும் பாத்துட்டாங்க'... 'தந்தை போனுக்கு வந்த ஒரு மெசேஜ்'... 'பதறிப்போய் சகோதரிகள் செய்த அதிர்ச்சி காரியம்!'...
- 'வேலைக்கு நடுவே கையில் வந்து சிக்கிய அதிர்ஷ்டம்'... 'ஒரே நாளில் மாறிய தொழிலாளியின் வாழ்க்கை!'...
- இந்தியாவில் முதல் முறையாக 'மாநில முதல்வருக்கு' கொரோனா!.. தொற்று உறுதியானதும் அவர் சொன்னது என்ன தெரியுமா?
- VIDEO : 30 'செகண்ட்' தான்... சட்டுன்னு 'பேங்க்'குள்ள புகுந்த 10 வயசு 'பையன்'... 10 லட்சத்த 'ஆட்டை'ய போட்டுட்டு பறந்துட்டான்... 'சிசிடிவி'யைக் கண்டு அதிர்ந்து போன 'போலீசார்'!!!
- ’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்?... எப்போது முடியும்? - மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்!
- 'லவ்' பண்ற பொண்ணா?... 'வீட்ல' பார்த்த பொண்ணா?... யாரை 'செலக்ட்' பண்றது,,, வேற 'லெவல்' முடிவெடுத்த 'இளைஞர்'... இந்த 90'ஸ் கிட்ஸ் பாவம்யா!
- 'மகளுடன் ஸ்கூட்டியில் வந்த தந்தை'... 'அடித்துத் தூக்கிய ஆல்டோ கார்'... நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- '54' வயசுல தொலைஞ்சவங்க... இப்போ '94' வயசுல கெடச்சுருக்காங்க... 'வாட்ஸ்அப்' உதவியால் மீண்டும் இணைந்த 'ஃபேமிலி'!
- கல்யாணத்துக்கு 'கெஸ்டா' வந்து இப்படி அநியாயமா... பொண்ணு, மாப்பிளைய 'பிரிச்சு' வச்சுட்டு போய்ட்டாரே!
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?