'இதுவே டவுன் பேமெண்ட் மாதிரி இருக்கே'.. அபராதம் விதித்த டிராஃபிக் காவலர்கள்.. அதிர்ந்த லாரி உரிமையாளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் சாலை விதிகளை மீறியதற்காக லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து போலீஸார் உத்தரவிட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியது. அந்த அபராதத் தொகையைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறினால், அதற்கான அபராதத் தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டு மிக அண்மையில் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் அடிப்படையில் அதிக எடையைச் சுமந்து சென்றதற்கான அபராதத் தொகையை லாரி உரிமையாளர் செலுத்துமாறு போக்குவரத்து போலீஸார் விதித்தனர்.
ஆனால், அதற்கான அபராதத் தொகை அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வண்ணம் இருந்துள்ளது பரபரப்பை கிளப்பியது. அதிக எடையை சுமந்து சென்றதற்காக 1 லட்சமும், இதர தொகையாக 41 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை லாரி உரிமையாளர் பகவான் ராம் என்பவர் செலுத்தினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
- ‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
- ‘லுங்கி கட்டிட்டு லாரி ஓட்டிய டிரைவர்’.. ‘மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீஸ்’.. மிரள வைத்த சம்பவம்..!
- சென்னையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸ்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- நீங்க ஏன் சார் ஹெல்மெட் போடல..? கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய போலீஸ்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
- ‘கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியால்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- 'நடிக்காத.. எழுந்து நில்லு'.. 'மாற்றுத்திறனாளிய இப்படியா நடத்துவீங்க?'.. பெண் பாதுகாப்பு அதிகாரியின் செயலுக்கு.. இளம் பெண் கண்டனம்!
- பயமா? எனக்கா?.. தலையில் நெளியும் விஷ பாம்பு.. அசால்ட்டாக செல்லும் போலீஸ்.. வைரலாகும் வீடியோ!
- ‘இது நம்ம லிஸ்ட்லேயே இல்லேயே’... ‘அதிர வைத்த அபராதம்’... ‘மிரண்டுப் போன லாரி டிரைவர்’!
- ‘புதிய மோட்டர் வாகன சட்டம்’.. யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!