புதுசா 'கல்யாணம்' ஆனவங்க... கார்ல வந்தப்போ ஆத்து 'தண்ணி'ல மூழ்கிடுச்சு... அடுத்தடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலம் பாலாமு மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் உட்பட மூன்று பேர் சென்ற கார் ஒன்று ஆற்றுக்குள் விழுந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டுள்ளனர்.
ஆற்றுக்குள் கார் ஒன்று மூழ்கிக் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக காரில் சிக்கி இருப்பவர்களை மீட்க தண்ணீருக்குள் குதித்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர், காரில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக திருமணம் முடிந்து மணமகனின் கிராமத்திற்கு திரும்பிய சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆற்றுப் பாலம் ஒன்றில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்த போது அந்த பாலத்தில் இருந்து ஆற்று நீரில் விழுந்து பின் அடித்து செல்லப்பட்டுள்ளது.
கிராமவாசிகள் அந்த காரின் ஜன்னல்களை உடைத்து, அதில் இருந்த புதுமண தம்பதிகளை காப்பாற்றுவதற்கு முன் கார் ஆற்றில் சுமார் அரை கிலோமீட்டர் வரை அடித்து சென்றுள்ளது. ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி மற்றும் இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு நீதிபதி செய்ற வேலையா இது... டபுள் மீனிங்ல... அசிங்க அசிங்கமா... நீதிபதிக்கு குட்டு வைத்த சுப்ரிம் கோர்ட்....
- திடீர் ‘ஹாட் அட்டாக்’.. ஸ்கூல் ப்ரேயரில் சுருண்டு விழுந்த 1ம் வகுப்பு மாணவி..! சோகத்தில் மூழ்கிய பள்ளி..!
- ‘சமையலின்போது திடீரென பறந்த குக்கர் விசில்’.. ‘பெண்ணுக்கு நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்’..
- சாக்லெட் வாங்கிக் கொடுத்து.. ‘கொடூரத் திட்டம் போட்ட தந்தை’.. ‘கையும் களவுமாகப் பிடித்த மகள்’.. அடுத்து செய்த துணிச்சல் காரியம்..
- ‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த..’ 3 வயது பெண் குழந்தை.. ‘சிதைந்த நிலையில் பிளாஸ்டிக் பையில் கிடைத்த பயங்கரம்..’
- கொட்டித் தீர்க்கும் பருவமழை.. ‘மின்னல் தாக்கியதில் 51 பேர் பலியான பரிதாபம்..’
- ‘திடீரென உயர்ந்த நீர்மட்டம்’.. நடு ஆற்றில் சிக்கிய டிராக்டர் டிரைவர்..!
- 'நிறைமாத கர்ப்பிணிக்கே இல்லையா'... 'பைக்கில்' கூட்டிட்டு போன அவலம்'... அதிரவைக்கும் காரணம்!
- 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு' ...'சிக்கிய இளைஞனின் கதி' ... 'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!
- 'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'!