'உணவு தேடி வந்த சிங்கம்...' 'பள்ளிக்குள் புகுந்ததால் பரபரப்பு...' 'வைரலாகும் வீடியோ...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் சிங்கம் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தபோது அங்கிருந்த பள்ளிக்கூட அறையில் மாட்டிக் கொண்ட சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் பஸ்வாலா என்ற கிராமத்திற்குள் சிங்கம் ஒன்று உணவு தேடி வந்துள்ளது. அப்பொழுது விவசாயி ஒருவரின் கால்நடை மந்தைக்குள் சென்ற சிங்கத்தை அங்கிருந்தவர்கள் விரட்டியுள்ளனர். இதனால் மிரண்ட சிங்கம் எப்படியோ இந்த பள்ளிக்குள் சென்று மாட்டிக்கொண்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, விரைந்த வந்த அவர்கள், சிங்கத்தை பிடிக்க கூண்டு ஒன்றை தயார் செய்தனர். பின்னர் பள்ளியின் வாசலில் கூண்டை வைத்து சிங்கத்தை லாவகமாக கூண்டுக்குள் அடைத்தனர். இதையடுத்து, சிங்கத்தை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு விட்டனர்.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்ட வீடியோவில் ஒரு ஜன்னலின் வழியாக சிங்கம் ஒன்று எட்டி பார்க்கிறது. அதை பிடிப்பதற்காக வெளியே வனத்துறையினர் ஒரு கூண்டை தயார் செய்து வருகின்றனர். இதை அவர் "பள்ளிக்கு வந்த சிங்கம் தன்னையும் சேர்த்துக்கொள்ளும் படி கேட்டுள்ளது". என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஊரடங்கு தளர்வுக்கு முன்’... ‘வழக்கத்தை விட’... ‘கடந்த 3 நாட்களில் மோசமான நிலைமை’!
- 'ரேஷன் கடை இல்லை!'.. 'ரொம்ப நாள் கழித்து திறக்கப்பட்ட பான் பீடா கடை!'... 'காற்றில் பறந்த தனிமனித இடைவெளி!'... வைரல் வீடியோ!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...
- 'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...
- அதிர்ச்சி வீடியோ: 'ஆறு மணி நேரம்...' 25 கொரோனா 'நோயாளிகள்'... 'மருத்துவமனைக்கு' வெளியே காத்திருந்த அவலம்!’
- 'அந்த பிஞ்சு விரல தொடும் போது நான் உருகி போயிட்டேன்!'.. குஜராத்தில் பிறந்த வாரிசை காண முடியாமல் தவித்த... பெங்களூரு பெற்றோரின் வலிமிகுந்த பாசப் போராட்டம்!.. மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’!.. ‘ட்ரோன் வச்சு வீடு வீடா சப்ளை’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த டிக்டாக் வீடியோ..!
- 'இப்படி எல்லாம் செஞ்சா... கண்டிப்பா கொரோனாவ நாம ஜெயிச்சிடலாம்!'... தென் கொரியா மாடலை கையிலெடுத்த நகராட்சி!
- 'கொரோனா' பீதி நமக்குத்தான்... 'செல்லப் பிராணிகளுக்கு' இல்லை... 'நாய்க்குட்டியை' இப்படியும் 'வாக்கிங்' கூட்டிச் செல்லலாம்... 'இளைஞர்' வெளியிட்ட 'வைரல் வீடியோ'...
- "நீங்க தொட்டாலே போதும்..." "நொடியில் தொற்றிக் கொள்ளும்..." "பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்..." 'இத்தாலி' வெளியிட்ட 'கொரோனா' விழிப்புணர்வு 'வீடியோ'...