கொட்டித் தீர்க்கும் பருவமழை.. ‘மின்னல் தாக்கியதில் 51 பேர் பலியான பரிதாபம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
தீவிரமடைந்துள்ள பருவ மழையால் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் பீகாரில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பீகார் பேரிடர் மேலாண் துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திடீரென உயர்ந்த நீர்மட்டம்’.. நடு ஆற்றில் சிக்கிய டிராக்டர் டிரைவர்..!
- 'நிறைமாத கர்ப்பிணிக்கே இல்லையா'... 'பைக்கில்' கூட்டிட்டு போன அவலம்'... அதிரவைக்கும் காரணம்!
- 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு' ...'சிக்கிய இளைஞனின் கதி' ... 'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!
- 'வந்த வழிய பாத்து போங்க'.. 'குழந்தைகளை இழந்து'.. 'கொந்தளிக்கும் மக்கள்'.. பரவிவரும் வீடியோ!
- '104 குழந்தைகள்' இறந்து போச்சு'... 'கூட்டத்துல கேக்குற கேள்வியா' இது?... அதிர்ச்சி சம்பவம்!
- 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி..! பரவும் மர்ம காய்ச்சல்!
- பெத்தவங்களுக்கு 'இத' செஞ்சா, இனி ஜெயில்ல களிதான் கிண்டனும்.. அரசின் அதிரடி மசோதா!
- 'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!
- 'முதன் முதலாக வாக்களித்ததால்' வைரலாகும் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்!