'முத்தையா முரளிதரனின்' BioPic-ல் 'விஜய்சேதுபதி' நடிக்கும் 'விவகாரம்!'.. 'குஷ்பு' சொன்ன 'கருத்து' இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகட்சியின் தேசிய தொடர்பாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துவிதமான பொறுப்புகளில் இருந்தும் நடிகை குஷ்பு, விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
இதனை அடுத்து தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களின் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விவகாரத்தில், “திரைப்பரத்தை திரைப்படமாக பார்க்கவேண்டும்” என குஷ்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், பதவிக்காகவே சிலர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக குற்றம்சாட்டியதுடன், அவர்கள் தங்களது சொந்த வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது” என்றார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது இதை தெரிவித்த முத்தரசன், முன்னதாக “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் இறப்புக்கு, அமித் ஷா இந்தியில் இரங்கல் வெளியிட்டது அவரது மொழி வெறியை காட்டுக்கிறது” என்று கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “என் அம்மா ஈழத் தமிழர்தான்.. இளவயது முத்தையாவாக நடிக்க மறுத்தேன்.. காரணம் இதுதான்!” - ‘அசுரன்’ பட ‘இளம்’ நடிகர் ‘பரபரப்பு’ தகவல்!
- “தன்னையே உயிராயுதமாக்கிய மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை உலகரங்கில் எடு!.. அத்தனை பேரும் இலவசமாக பணியாற்றுகிறோம்!” - பாரதிராஜா!
- “தமிழரின் இரத்த ஆறு ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று கூத்தாடியவர் முத்தையா!”.. “பிரபாகரன் வாழ்க்கை படமாகும். ஆயத்தமாகுங்கள்!” - விஜய்சேதுபதிக்கு கவிஞர் தாமரை கடிதம்!
- “மக்கள் செல்வா.. மாற்றய்யா?”.. “வாழவைத்த மக்களின் உணர்வைவிட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா!” .. விஜய் சேதுபதியை நோக்கி இயக்குநர்களின் கோரிக்கைகள்!
- ‘விஜய்சேதுபதி மீது வலுக்கும் விமர்சனங்கள்!’.. ட்ரெண்ட் ஆகும் #shameonvijaysethupathi ஹேஷ்டேக்.. ‘800’ பட தயாரிப்பு நிறுவனத்தின் ‘பரபரப்பு’ அறிக்கை!
- “நான் இன்னும் பெரியாரிஸ்ட்தான்!”.. “அப்படி பாத்தா தமிழ்நாட்டுல எந்த கட்சியும் பெரியார் பத்தி பேச கூடாது!” - குஷ்பு பதில்கள்!
- குஷ்பு அரசியலுக்கு வந்தது எப்படி?.. அதிரடி முடிவுகள்... அனல் பறக்கும் கருத்துகள்!.. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அரசியல் பயணம்!
- “தமிழ்நாடு தனி நாடு கிடையாது.. பாஜக இந்தியாவுக்கு நல்லது செஞ்சிருக்கு!”.. “பாஜகவில் சேர்ந்ததுக்கான காரணம் என்ன?” - குஷ்புவின் பரபரப்பு பதில்கள்!
- “காங்கிரஸ் உயர் பதவியில் இருப்பவர்கள் ஒடுக்குகிறார்கள்!” - இன்று டெல்லியில் அதிரடியாக பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு!
- “மாற்றம் பற்றிய ட்வீட்!”.. “ராஜினாமா கடிதம்!”.. “டெல்லி ப்ளான்ஸ்!” .. குஷ்புவால் அடுத்தடுத்து.. பரபரப்பாகும் தேசிய அரசியல் களம்!