'பலரது இதயங்களை நொறுக்கிய ஒற்றை புகைப்படம்'... 'இனிமேல் இந்த கொடுமை நடக்க கூடாது'... கேரள இளம்பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்த மரணம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். இதையடுத்து விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் எனக் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே கேரளாவில் வரதட்சணை தொடர்பாக அடுத்தடுத்து நிகழும் கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் எனக் கேரள இளம்பெண்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக எழுதப்பட்ட பதாகைகளுடன் அவர்கள் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னங்க சொல்றீங்க..! கொச்சி அருகே கடலுக்கு அடியில் புதிய தீவு..? கூகுள் மேப்பால் வெளிவந்த தகவல்..!
- இவரு 'எந்த' ஹீரோவோட 'டூப்' தெரியுதா...? இவருக்கா இந்த நிலைமை...! 'இப்படியே விடக்கூடாது என...' - நெட்டிசன்கள் செய்த காரியம்...!
- 'சார், சார் ஒரு சின்ன பொண்ணு டேங்கர் லாரி ஓட்டிட்டு போகுது'... 'லைசென்ஸை பார்த்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக்'... வைரலாகும் வீடியோ!
- 'சினிமாவை தூக்கி சாப்பிட்ட காதல் கதை'!.. குடும்பத்தினருக்கே தெரியாமல்... 10 ஆண்டுகளாக காதலியை... தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த காதலன்!
- '18 வருஷமா மனசுக்குள்ள இருக்குற வைராக்கியம்...' நைட்டியோடு வலம் வரும் 'மேக்ஸி' மாமா...! - அப்படி என்ன தான் நடந்துச்சு...?
- 'சுற்றுச்சூழல் தினத்தில் மரம் நடுவது வழக்கம்'... 'ஆனா போலீசாரை பதற வைத்த ஒரே ஒரு செடி'... பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள்!
- 'எப்படியும் உன் கல்யாணத்தை நடத்திருவேன் மா'... 'தைரியமா இரு'... மகளுக்காக வேற லெவலில் யோசித்த தந்தை!
- VIDEO: ‘பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டாரு’!.. கண்ணீர் விட்டு அழுத யானை.. காண்போரை கலங்க வைத்த வீடியோ..!
- கையில 'திருமண அழைப்பிதழ்' கொண்டு வந்தா தான்... 'அதெல்லாம் நீங்க வாங்க முடியும், இல்லனா நோ சான்ஸ்...' - கேரள அரசு பிறப்பித்துள்ள 'அதிரடி' உத்தரவு...!
- 'லட்சத்தீவ காப்பாத்துங்க ப்ளீஸ்'!.. அரசியல் தலைவர்கள் முதல்... திரைப் பிரபலங்கள் வரை... ஒரே குரல்!.. என்ன நடக்கிறது?