'எல்லாரும் கொரோனாவ கட்டுப்படுத்தினாங்க... ஆனா, இவங்க மட்டும் ரொம்ப ஸ்பெஷலா ஒன்னு பண்ணாங்க'!.. கேரள அரசுக்கு ஐ.நா. விருது!.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது.
தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது வழங்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதுமுள்ள 7 சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் தேர்வு பெற்றுள்ளது. நோய் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் இலவச சேவை ஆகிய பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கேரளா இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் இதற்காக சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, நைஜீரியா, அர்மேனியா போன்ற நாடுகளுடன் கேரள சுகாதார அமைச்சகமும் தேர்வு பெற்றுள்ளது.
இது தொடர்பாக, கேரள சுகாதார துறை மந்திரி சைலஜா கூறும்பொழுது, கொரோனா பாதிப்புள்ள காலங்களில் இறப்பு விகிதங்களை கட்டுப்படுத்தி உள்ளோம். தொற்றில்லா நோய் மீதும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தினோம். சுகாதார துறையில் அயர்வின்றி சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க கொரோனா உருவாச்சுன்னு என்கிட்ட proof இருக்கு...' 'இத மறைக்க அவங்களும் துணை...' - சீன டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்...!
- "இதோ, இப்ப வந்துரும், வந்துரும்-ன்னு காத்திருந்த மக்களுக்கு... 'அதிர்ச்சி' கொடுத்த WHO...!" - தடுப்பூசி விஷயத்தில் வெளியான 'புதிய' தகவல்!!!
- கோயிலில் வேலை செய்யும் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்!.. ஒரே நாளில் ரூ.12 கோடி!.. கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய 'அதிர்ஷ்டம்'!
- ‘எனக்கு வேற வழி தெரியல’.. ‘என் பிள்ளைகளை காப்பத்தணும்’.. தாய் எடுத்த ‘கண்கலங்க’ வைக்கும் முடிவு..!
- 'எம் புள்ளய பாக்காம தூங்க முடியல!'.. மூணாறு நிலச்சரிவில் பலியான மகன்கள்.. 40 நாட்களாக தினமும் 'தந்தை செய்யும்' நெஞ்சை உருக்கும் செயல்!
- ‘கட்டிடப் பணி, ஹோட்டல், ஜவுளிக்கடைகளில் வேலை’.. அப்பாவிகள் போல் நடமாடிய நபர்கள்.. பாதாள அறையைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள்!
- 'கொரோனா காலத்தில் சிறப்பான சிகிச்சை...' - ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு விருது...!
- 'லாட்டரியில் ஜெயிக்கிறது கூட ஈஸி!.. ஆனா'... கொரோனா செய்யப்போகும் மிகப்பெரிய சம்பவம் 'இது' தான்... உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!
- 'என் பெயரை கேட்டாலே...' 'எதிர்ல நிக்றவங்க கண்ணுல மரண பயம் தெரியுது...' 'அப்படி என்ன பெயர் வச்சுருக்காங்க...' - இப்படியுமா ஒரு இளம்பெண்ணிற்கு சோதனை வரும்...!
- 'காதலனிடமும், காதலனின் தாயிடமும் போனில் கெஞ்சிய இளம் பெண் வழக்கில் புதிய தகவல்!'.. டிக்டாக் தோழியான சீரியல் நடிகை தலைமறைவு?