கார் மீது ‘மோதி’ கட்டுப்பாட்டை இழந்து ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘பயங்கர’ விபத்தில் ஒருவர் பலி; ‘80 பேர்’ காயம்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் வயநாட்டில் கார் மீது பேருந்து மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 80 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டிலுள்ள சுல்தான் பத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது, திடீரென தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து, அதில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த கோர விபத்தின்போது கார் மீது மோதிய பேருந்து கவிழ்ந்ததில் அதில் இருந்த 80 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், விபத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பயங்கரமான 'தல' ரசிகனா இருப்பாரோ'?... 'உருக வைத்த கேரள போலீஸ்'... வைரலாகும் வீடியோ!
- ‘தவறான’ வழியில் வந்த டேங்கர்... ‘பிரேக்’ பிடித்தபோது பேருந்துமீது ‘மோதிய’ ஜீப்... கோர விபத்தில் சிக்கி ‘8 பேர்’ பலி; ‘24 பேர்’ படுகாயம்...
- VIDEO: ‘பட்டப்பகலில்’ வியாபாரியை ‘சரமாரியாக’ வெட்டிக்கொலை செய்த கும்பல்.. அதிரவைத்த சிசிடிவி வீடியோ..!
- பள்ளத்தாக்கில் 'திடீரென' கவிழ்ந்த பஸ்... 'அலறித்துடித்த' பயணிகள்... சம்பவ இடத்திலேயே '25 பேர்' பலி... 62 பேர் படுகாயம்!
- 'கொஞ்ச நேரம் நின்னுட்டு போலாம் மச்சான்'... பைக்கை விட்டு இறங்கிய 'நண்பர்கள்'... கட்டுப்பாட்டை இழந்த லாரிக்கடியில் 'சிக்கி'... சம்பவ இடத்திலேயே '5 பேர்' பலி!
- VIDEO: ‘கத்தியை காட்டி ரகளை செய்த வாலிபர்’.. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் பரபரப்பு..!
- ‘தோனி, தோனி’... மைதானத்தை ‘அதிரவைத்த’ ஆரவாரத்துடன்... ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த ‘தல’ தோனி... வைரலாகும் வீடியோ...
- கல்லூரி ‘மாணவிகளுடன்’ வீடியோ... அவர்களுக்கே ‘தெரியாமல்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... போலீசாரிடம் சிக்கிய ‘டிக்டாக்’ இளைஞர்...
- இந்த ‘அற்புதமான’ சர்பிரைஸுக்கு நன்றி!... ‘சென்னைக்காரருக்கு’ துபாயில் அடித்த ‘ஜாக்பாட்’...
- ‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...