“சாதி, மதம் கடந்து மேரேஜ் பண்றவங்கள பாத்துக்குறது அரசோட கடமை!’.. “அதனால அவங்களுக்கு”.. அனல் பறக்கும் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாதி மதம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுடைய சொந்த சமூகத்தினராலேயே ஏற்றுக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்போடு தங்க வைப்பதற்காக பாதுகாப்பு இல்லங்கள் தொடங்கப்பட உள்ளதாக கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 23 வயதான, பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிருஸ்தவர் ஒருவர் தன்னுடைய உயர்ஜாதி மனைவியின் உறவினர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களுடைய சாதி, மதம் கடந்து திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படியான அச்சுறுத்தல்களை தொடர்ந்து எதிர்கொள்ளக் கூடிய சூழல் ஏற்படுவதால் இவற்றைத் தவிர்ப்பதற்காக கேரள அரசின் புதிய திட்டமான பாதுகாப்பு இல்லம் என்கிற திட்டத்தை சமூகநீதித் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தொடங்கி வைத்து பேசியுள்ளார்.
அதன்படி சாதி, மதம் கடந்து திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதியர் புறக்கணிப்பு மற்றும் ஆணவப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை இருப்பதால், அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கென அவர்களுக்கான அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு வரை அவர்கள் தாங்கிக் கொள்ளக் கூடிய பாதுகாப்பு இல்லங்களை அமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் யாரேனும் அரசுப்பணியில் இருந்தால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அம்மாவ மண்ணைப் போட்டு மூடுனத பாத்தேன்’.. செப்டிக் டேங்க் அருகே தோண்டப்பட்ட குழி.. மகன் சொன்ன பகீர் தகவல்..!
- 'காப்பாத்த போனவங்களே நடுங்கி நின்னுட்டாங்க'... 'கதறி துடித்த டீச்சர்'... நெஞ்சை பதற செய்யும் கோரம்!
- VIDEO: ‘வீல்சேர்’தான் வாழ்க்கை.. ‘இது செட் ஆகாது’ கடைசிவரை உறுதியாக இருந்த இளம்பெண்.. மெய்சிலிர்க்கவைத்த காதல் கல்யாணம்..!
- கார் மீது ‘மோதி’ கட்டுப்பாட்டை இழந்து ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘பயங்கர’ விபத்தில் ஒருவர் பலி; ‘80 பேர்’ காயம்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...
- 'பயங்கரமான 'தல' ரசிகனா இருப்பாரோ'?... 'உருக வைத்த கேரள போலீஸ்'... வைரலாகும் வீடியோ!
- ‘திடீரென’ தீப்பிடித்து எரிந்த தனியார் ‘பேருந்து’... தூங்கிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த ‘கோர’ விபத்தால் ஏற்பட்ட ‘பரிதாபம்’...
- 'லாரியில் இருந்து வந்த துர்நாற்றம்'... 'துரத்திய போலீசார்'...'சாக்கு மூட்டையை' திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
- ‘தம்பிய பார்த்துக்க சொல்லிவிட்டு சென்ற தாய்’... ‘சிறிது நேரத்தில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’... 'பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்'!
- 'நேற்று காணாமல் போன சிறுமி'... இன்று வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் ... 'சடலமாய்' மிதந்த துயரம்
- மாநிலத்தையே ‘உலுக்கிய’ 6 கொலைகள்... கைதான ‘சயனைடு’ கில்லர் ‘ஜோலி’ சிறையில் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...