‘ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பேர்’.. ‘ஒரே நாளில் கல்யாணம்’!.. திரும்பி பார்க்க வைத்த கேரளா சகோதரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஒரே நாளில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற உள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பிரேம்குமார்-ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தைகள் உத்திர நட்சத்தில் பிறந்ததால் அவர்களுக்கு உத்ரஜா, உதரா, உதாரா, உத்தமா மற்றும் உத்ராஜன் என பெயர் வைத்துள்ளனர். அவர்களது 9 வயதில் தந்தை எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறார்.
இதனை அடுத்து தாய் ரமாதேவி தனியாளாக குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். 4 பெண்களில் ஒருவர் ஆடை வடிவமைப்பாளராகவும், இரண்டுபேர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், ஒருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் உள்ளனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி 4 சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சகோதரர் உத்ராஜன் செய்து வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருமணமான ஐந்தே நாளில் நடந்த சோகம்’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்’..
- ‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..
- 'அவரிடமிருந்து கிடைத்த கிஃப்ட் என வச்சுக்கோங்க'... ‘பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தை’... 'திருமணமாகாத இளம்பெண் செய்த காரியம்'!
- ‘பிறவியிலே வாய் பேச, நடக்க முடியாத சிறுவன்’.. விஜய் பட ‘பஞ்ச் டயலாக்’ வைத்து சிகிச்சை..! கேரளாவில் நடந்த அதிசயம்..!
- ‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
- ‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..
- 'காரில் கடத்திச்சென்று பலாத்காரம்'.. 'வீட்டு வாசலில் மீண்டும் இறக்கிவிடப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை'.. பெற்றோர்களை நடுங்கவைத்த சம்பவம்!
- ‘இதுதான் கூரையப் பிச்சிக்கிட்டு கொடுக்கறதோ’! ‘ஓவர் நைட்டில் கோடீஸ்வரன்’!.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்..!
- 'போகாதீங்க டீச்சர்!'.. 'அப்போ பகவான்'.. 'இப்போ அம்ரிதா'.. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியை.. கதறி அழுத பிள்ளைகள்!
- ‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..