'மண்ட பத்திரம்'...' ஹெல்மேட்' போடுங்க பாஸ்...'Life' நல்லா இருக்கும்... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெல்மேட் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி கேரள காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மேட் போடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பெரிய விபத்தில் இருந்து மட்டுமல்ல,சிறிதாக நடக்கும் விபத்தில் இருந்து கூட நம்மை தற்காத்து கொள்வது இந்த ஹெல்மேட் தான். காவல்துறை சார்பில் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது என்பது குறைந்தபாடில்லை.இதனால் சாலை விபத்துகளில் மக்கள் தங்கள் உயிரை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதனை மக்களிடத்தில் எடுத்து செல்ல கேரள காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது.ஹெல்மேட் போட்டுகொண்டு வேகமாக வரும் ஒரு நபர் நேராக சுவரில் வந்து மோதுகிறார். மோதிய வேகத்தில் தூக்கி வீசப்படும் அவர் ஹெல்மேட் அணிந்திருந்ததால் அவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.சிறு காயம் கூட ஏற்படாமல் தப்பித்து விடுகிறார்.இந்த விழிப்புணர்வு வீடியோவை கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்களுக்கு ஒண்ணுனா வந்து நிப்பா'.. தாய்-மகள் தற்கொலையில் திடீர் திருப்பம்.. கதறிய மாணவிகள்!
- 'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி!
- 'பெண்ணின் கருப்பைக்குள்'...'பைக்கின் கைப்பிடி துண்டு'...'கொடூர கணவனின்'... அதிர வைக்கும் செயல்!
- ரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'!
- 'அப்போ,இந்த வியாபாரம் தான் ஓடிட்டு இருக்கு'... சிக்கிட்டாண்டா சேகரு...'வெச்சு செஞ்ச ரசிகர்கள்'!
- 'தந்தையின் பல வருஷ விருப்பம்'.. திருமண நாளன்று நிறைவேற்றிய மணமகள்.. நெகிழவைக்கும் நிகழ்வு!
- 'ஹலோ.. போலீஸா? தனியா இருக்கேன்.. பய்ம்மா இருக்குது..' வைரலான சிறுவன் செய்த காரியம்!
- நள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்!
- 'சிக்னல் காட்டுது.. ஆனா சிக்கல'.. தனிப்படை போலீசுக்கே டஃப் கொடுக்கும் இளம்பெண்!
- ‘விமான வீல்களில் சிக்கிய ஊழியருக்கு நேர்ந்த கதி’.. சோகத்தில் மூழ்கிய கேரள குடும்பம்!