2-வது முறையாக 'கடித்த' விஷப்பாம்பை... தோண்டி எடுத்து 'பிரேத' பரிசோதனை... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண் மரணம் தொடர்பாக புதைக்கப்பட்ட பாம்பை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் அஞ்சேல் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உத்ரா அடுத்தடுத்து 2 முறை பாம்பு கடித்து சமீபத்தில் உயிரிழந்தார். மாநிலத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் மற்றும் பாம்பாட்டி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2-வது முறையாக உத்ராவை கடித்த பாம்பை தோண்டி எடுத்து நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பாரன்ஸிக் நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். பாம்பின் உடல் அழுகிய நிலையில் இருந்தாலும் விஷப்பல் உள்ளிட்ட வழக்குக்குத் தேவையான பாகங்கள் சேகரிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பாகங்கள் சோதனைக்காக ஃபாரன்சிக் லேப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேக் வெட்டி ‘பர்த்டே’ கொண்டாட்டம்.. ‘வினையாக முடிந்த விழா’.. பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்த அதிர்ச்சி..!
- கொரோனா பரிசோதனைக்கு 'மறுப்பு'... வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... பூட்டை 'உடைத்து' உள்ளே சென்ற போலீஸ்க்கு 'காத்திருந்த' பேரதிர்ச்சி!
- சமைச்சு வச்ச 'சிக்கன' சாப்பிட முடியாதா?.... படுகாயங்களுடன் 'மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்ட வாலிபர்!
- சொன்ன 'பேச்சு' கேட்க மாட்டிங்களா?... 'செங்கல்லால்' கொடூரமாக தாக்கிய தந்தை... சிறுமிகளுக்கு நேர்ந்த 'பரிதாப' முடிவு!
- 'மச்சி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது'... 'ஒரிஜினல் ஆக்சிடென்ட் போல இருக்கணும்'... இளைஞர்களின் பதறவைக்கும் ஸ்கெட்ச்!
- 3 குழந்தைகளுக்கு தாயான... 35 வயது காதலியை... நடு ரோட்டில் வைத்து காதலன் செய்த கொடூரச் செயல்!.. பதபதைக்கு வைக்கும் கோரம்!
- ‘மோரில் தூக்கமாத்திரை’.. ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளி கொலை.. அதை மறைக்க 9 கொலை.. அடுத்தடுத்து ‘பகீர்’ கிளப்பிய நபர்..!
- "அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு! அவர் இல்லாதப்போ".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'!
- 'உயிரோட' இருக்கணும்னா... பேசாம அதை 'கலைச்சிரு'... கர்ப்பிணி மனைவிக்கு 'கணவரால்' நேர்ந்த கொடூரம்!
- தூங்கிக் கொண்டிருந்த 'மகளை'... சுத்தியலால் 'கொடூரமாக' தாக்கிய 'தந்தை'... ஏன் இப்படி? குழம்பிப்போன 'போலீஸ்'!